Menu
Your Cart

Special Offers

வியப்பூட்டும் கூபா
-5 %
வியப்பூட்டும் கூபா - எமிலி மோரிஸ்(தமிழில் - அமரந்த்தா) :சோசியலிசத்தை  நோக்கிய பயணத்தில் தளராத உறுதியுடன் தொடர்ந்து செல்லும் ஒரே நாடு புரட்சிகர கூபா. அந்நாட்டின் ஏற்ற இறக்கங்களை அக்கறையுடன் கவனித்து வரும் அறிஞர்களின் கருத்துக்களை மட்டுமின்றி, புரட்சியின் விமர்சனங்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து தாம்..
₹57 ₹60
வியர்வைக்கு வெகுமதி
-5 %
வியர்வை சிந்தி உழைத்தவனுக்கு கூலி கொடுக்கலாம். வெகுமதி கொடுக்கலாமா? கொடுக்க முடியுமா? நீ கூலி கொடு, கொடுக்காமல் போ. ஆனால் வியர்வைக்கு நிறைய வெகுமதி உண்டு என 'வியர்வைக்கு வெகுமதி' என்று வித்தியாசமான தலைப்பிட்ட இந்த நூலின் முதல் அத்தியாயத்திலேயே பட்டியலிடுகிறார் பாருங்கள் நூலாசிரியர். 'வியர்வை சிந்தி ..
₹190 ₹200
வியாச முனிவரின் மகாபாரதம்
-5 % Out Of Stock
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பணிக்கிறோம்.  - பதிப்பாளர்..
₹238 ₹250
வியாசை
-5 % Out Of Stock
தொகுப்பில் உள்ள ஒன்பது சிறுகதைகளுள் சில பதாகை, சொல்வனம், யாவரும், நடுகல், உயிர்மெய், வாசகசாலை, கணையாழி போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. நிலத்தையும் மண்ணின் பூர்வகுடி மக்களையும் இணைக்கும் கானா பாடகர்களது களமாகி இருக்கிறது, 'வியாசை'. எழுத்தின் புது முயற்சியாகவும் வாசகர்களின் கவனத்தைக் கோரும் கதையாகவும்..
₹166 ₹175
வியாபார நரி
-5 %
இந்நூலிலுள்ள கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் நீதியும், காரணக்கதைகளில் இருக்கும் சுவாரஸ்யமும் உங்களை நிச்சயம் கவரும். வாருங்கள். வாசிக்கலாம்...
₹143 ₹150
வியாபார வியூகங்கள்
-5 %
நீங்கள் ஏற்கெனவே தொழில் செய்பவர் என்றாலும், புது தொழில் தொடங்கப் போகிறவராக இருந்தாலும், அதைத் திறமையாக நிர்மாணிக்க, தெளிவாக நிர்வகிக்க, போட்டியைச் சுவடில்லாமல் நிர்மூலமாக்கத் தேவையான வியூகங்கள் இப்புத்தகத்தில் இருக்கின்றன. அந்த வியூகங்களைச் செயல்படுத்தத் தேவையான திட்டங்கள், கோட்பாடுகள், கருவிகள் அனை..
₹242 ₹255
Showing 26989 to 27000 of 28076 (2340 Pages)