Publisher: விடியல் பதிப்பகம்
காஷ்மீரின் ஷோபியனில் இளம் பெண்களை வன்புணர்ச்சி செய்து கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதி வழங்க அமைதி வழியில் போராடிய மக்களுக்கு அரசாங்கம் இழைத்த அநீதியை காஷ்மீர் மக்கள் அனுபவித்துவரும் ஒடுக்குமுறைக்கான உருவகமாகக் கொண்டு, ஜம்முகாஷ்மீரின் வரலாற்றையும் காஷ்மீரி மக்களின் சுதந்திர தாகத்தையும் சுரு..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்த யந்திர ராஜம் என்றதொரு பொக்கிஷத்தைப் பல நூல்களிலிருந்து எடுத்துக் கையாண்டிருக்கிறோம். இதில் உள்ளே வரக்கூடிய பலதரப்பட்ட லக்ஷ்மீ மந்திரங்களையும் - பலதரப்பட்ட கணபதி மந்திரங்களையும் ஜபித்தோ - இதில் சொல்லப்பட்டபடி ஹோமம் செய்து வந்தால் செல்வம் செழிக்கும் - புத்திரப்ராப்தி ஏற்படும் - தீவினைகள் அகலும் -..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்திய இதிகாசங்களுள் ஒன்றான ராமாயணத்தில் குழந்தைகளை மிகவும் ஈர்க்கும் முக்கியக் கதாபாத்திரம் ஹனுமான். அதற்கு இணையான சீனப் புராணக் கதாபாத்திரமான ஸன் வூ கோங், கதையின் பகுதியாக இல்லாமல் மையப்பாத்திரமாக அமைந்துள்ளது...
₹29 ₹30
Publisher: பாரதி புத்தகாலயம்
நியூட்டனின் சுவையான செய்திகளை உள்ளடக்கிய இப்புத்தகம் 1642ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்25ஆம் தேதி பிறந்து1727ஆம் ஆண்டு மார்ச் மாதம்20ஆம் தேதி மறைந்த சர்.ஐசக் நியூட்டனின் வாழ்க்கைக் கதையின் சில பக்கங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் புத்தகம்.நியூட்டனின் சுவையான செய்திகளை உள்ளடக்கிய இப்புத்தகம் இளம் வாசகர் மத..
₹14 ₹15
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
மெக்ஸிகோவின் நீலக்கற்றாழை வயல்களுக்கும் ஜப்பானின் அரிசி மது ஆலைகளுக்கும், கோவாவின் முந்திரிதோப்புகளுக்கும் அழைத்துச் செல்லும் அத்தியாயங்கள், குன்றிமணி என்னும் கொல்லும் அழகு, சாக்ரடீஸை கொன்ற தாவர நஞ்சு, இல்பொருள் தோற்றம் உண்டாக்கும் புல்லரிசிப்பூஞ்சை. தாடிக்குள் ஒளிந்து கொண்டு இந்தியாவுக்கு வந்த காபி..
₹475 ₹500