Publisher: தமிழோசை
எமக்கான பருவம் என்று ஒரு நாள் வரும்..! அன்று கூட்டம் கூட்டமாய் நாங்கள் கூடு திரும்புவோம் எங்கள் மண்ணும், காற்றும் வயல் வெளிகளும், மரங்களும் எங்களுக்காகத்தான் தோழர்களே !
காத்துக் கிடக்கின்றன..
₹114 ₹120
Publisher: தமிழர் தாயகம் வெளியீடு
இலங்கை இராணுவத்துக்கெதிரான போர்களில் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளின் பங்களிப்பையும் வீரச் செயல்களையும் விளக்கும் நூல்...
₹428 ₹450
Publisher: பார்த்திபன் வெளியீடு
மாவீரர்களே! உங்கள் தியாகத்தால் எங்கள் தேசியம் உருவாக்கம் பெறுகின்றது; உங்கள் நினைவுகளால் எங்கள் உறுதி வைரம் பெறுகின்றது...
₹238 ₹250
Publisher: பார்த்திபன் வெளியீடு
எமது மாவீரர்கள் மகக்கான லெட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியக்கிற்காகத் கமது வாழ்வைக் தியாகம்செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாகாரண மனிகர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள். உயர்ந்துநிற்கி-சுமார்கள். எமது தேசக்கின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்.
..
₹238 ₹250
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘திரைக்கதிர்’ மாதநாவலில் வெளியான ‘விழுந்த நட்சத்திரம்’ சினிமா ஆசையில் விழுந்து அல்லல்படும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை. சினிமா உலகை நன்கு அறிந்தவரான சுஜாதா, சில பொய் பிம்பங்களையும் மாய ஜாலத்தையும் சுவாரஸ்யமான முறையில் உடைக்கிறார்...
₹90 ₹95
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஒரு மணிவிழாக் காலத்துக்கும் மேலாகத் தமிழ்ப் பணியிலும் பல்லாண்டு காலமாக மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபட்டிருக்கும் எம்.எஸ்.இன் தேர்ந்தெடுத்த தமிழாக்கங்களின் தொகுப்பு இந்நூல்.
நம்பகம், சரளம், தெளிவு இவையே இந்த மொழிபெயர்ப்புகளின் இயல்பு. தமிழில் மேற்கொள்ளப்படும் கணிசமான மொழியாக்கங்களில் பெரும்பாலு..
₹214 ₹225
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
1978 ஜூலை 25, 26 தேதிகளில் விழுப்புரத்தில் தலித் அல்லாதோருக்கும் தலித்துகளுக்கும் இடையே பெரிய கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 12 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டனர். கலவரத்தை விசாரிக்க அரசாங்கம் நியமித்த விசாரணைக் கமிஷனிடம் தலித் மக்கள் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மாற்று விசாரணை அறிக்கையை சிறுநூலாக ஞி. ட..
₹119 ₹125
Publisher: நர்மதா பதிப்பகம்
நுண்ணறிவை விட வாழ்க்கையின் அனுபவப் பாடம் மகத்தான பாடம் ஒவ்வொன்றிலிருந்தும் ஏதாவது ஒன்றைக கற்றுக் கொள்ளலாம். ஆம் ஓவ்வொரு வீழ்ச்சியும் எழுச்சியோடு எழுந்து நிமிர்ந்து நிற்கத்தான். வெற்றிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். தோல்வியிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். இந்த கருத்தை இந்தப் புத்தகத்தி..
₹57 ₹60
Publisher: இந்து தமிழ் திசை
தொடர்ந்து 42 வாரங்கள் ‘யு-டர்ன்’ என்ற தலைப்பில் தொடராக வந்தபோது இவ்வளவு பெரிய நிறுவனத்தில் இத்தகைய பிரச்சினைகள் தோன்றியதா என்ற ஆச்சர்யம் மேலோங்கியதோடு, அத்தகைய சூழலை அந்நிறுவன அதிபர்கள் கையாண்டு மீண்ட விதம் பிரமிப்பாகத்தான் இருந்தது. 7 இந்திய நிறுவனங்கள், 6 அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமின்றி தனிநபர்கள..
₹166 ₹175