Menu
Your Cart

Special Offers

ஷெனாயில் மிதக்கும் கனவு
-4 %
"காதல் என்பது அறுதிசை நீங்கிய பரமாணுவின் சூட்சுமமாய் கசியும் மூலத்தின் எதார்த்தம்" என்கிறார் மிஸ்பாஹ். காதலுக்கான தத்துவார்த்த, எதார்த்த, ஆத்மார்த்த உணர்வுகள் வாழ்வின் இரவு நெடுக இசைத்ததை பிரபஞ்ச வெளியில் நாணலின் வெள்ளித் தந்திகள் மஞ்சள் வெயிலோடு அசைவது போன்ற மென்மையான வார்த்தைகளால் மிதக்க விட்டிருக..
₹67 ₹70
ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு
-5 %
பொறியியல், உள்கட்டமைப்பு, உலக அரசியல் குறித்த கட்டுரைகளை எழுதிவரும் மு. இராமனாதன், தேர்ந்த இலக்கிய வாசகரும்கூட. உரைகளாகவும் கட்டுரைகளாகவும் வெளிப்படும் அவருடைய வாசிப்பனுவத்தின் பதிவு இந்த நூல். கூர்மையான வாசிப்புத்திறன் கொண்ட இராமனாதன் பிரதியிலுள்ள நுட்பங்களையும் பல்வேறு அடுக்குகளையும் துல்லியமாக உ..
₹228 ₹240
ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்
-5 %
இந்து தமிழ் திசையின் இணைப்பிதழான மாயா பஜாரில் 'இடம் பொருள் மனிதர் விலங்கு' என்னும் தலைப்பில் நான் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வரலாறு, வாழ்க்கை, அறிவியல், கதை, உயிரினங்கள் என்று இளம் வாசகர்களுக்கு ஒரு வண்ணமயமான உலகை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கம். இளம் வாசகர்களுக்காகத..
₹190 ₹200
ஷெர்லாக் ஹோம்ஸின் சாகசக் கதைகள்
-5 %
சர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet" என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையும், அவருடைய உதவியாராக “வாட்சன்” என்ற பாத்திரத்தையும் இவர் அறி..
₹371 ₹390
ஷெர்லாக் ஹோம்ஸின் நினைவுக் குறிப்புகள்
-5 %
“The Memories of Sherlock Holmes" ஆங்கில நூலின் தமிழாக்கம். சர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet" என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையு..
₹380 ₹400
ஷெர்லாக் ஹோம்ஸ் ஜேம்ஸ்பாண்டாகிறார்
-4 %
சாரைப் பாம்பொன்றின் புணர்ச்சித் துயரை மூச்சி நெறிபட, வாய்பிளந்து, நுரைத்த வார்த்தைகளால் எழுதிக்காட்டும் வேகத்திலேயே இருட்குகைக்குள் புல்லாங்குழல் ஊதி இசை வெளிச்சம் ஏற்றும் கலைஞனாக சட்டையுரித்து ஊர்ந்துச் செல்வதும் சாத்தியமாகிறது இக்கவிதைகளில்...
₹67 ₹70
ஷெல்லியும் பாரதியும்
-5 %
ஜி.ஜான்.சாமுவேல், நாகர்கோயிலைச் சார்ந்தவர், மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் சர்வதேச தமிழ் ஆய்வு நிறுவனத்தில் தமிழ் இலக்கியம் கற்பித்தார்...
₹190 ₹200
ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி
-5 %
சாரு நிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதையின் இலக்கணங்களைத் தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறையைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்தியேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்வின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரங்களை இக்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச..
₹114 ₹120
Showing 28321 to 28332 of 28619 (2385 Pages)