Menu
Your Cart

Poetry | கவிதை

என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்
-5 % Out Of Stock
நிலவிடம் காதல் கொண்ட மோசமான ஒரு கவிஞன். அவனிடம் செல்வம் ஏதுமில்லை பயத்தைத் தவிர; அது போதுமானதாகவிருந்தது. ஏனெனில் ஞானியாக அவன் இல்லாததால் வாழ்க்கை ஒரு சூதாட்டம் அல்லது ஒதுங்கியிருப்பது என்றும் ஆசை எதுவும் பெரும் பைத்தியக்காரத்தனம் என்றும் மிக அருவருப்பான விவகாரத்திற்கும் ஓர் அழகு உண்டு என்றும் அவன் ..
₹114 ₹120
என் பழைய பனை ஓலைகள்
-5 %
தடங்களைத் திரும்பிப் பார்க்கும் ஓர் அற்புதக் கனவு. நம் நினைவில் ஆழக்கிடக்கும் முதல் எழுத்தின் சிலிர்ப்பு. யாப்புத் தோப்பில் கூவிய இலக்கணக் குயில். எத்தனையோ மாற்றம் பெற்று வ்விட்டலாம் முதல் மீசை அரும்பிப் பார்த்த முகத்தின் வசந்தகாலம். தெளிந்து ஓடும் நீரோட்டத்துக் கூழாங்கல், பழையகள், பழைய மொந்தை, ஆனால..
₹119 ₹125
என் பாதங்களில் படரும் கடல்
-4 %
மழைக்காலத்தில் கையில் தேநீர்க் கோப்பை ஜன்னல் ஓர ரசனையின் இதம் தமயந்தியின் என் பாதங்களில் படரும் கடல். கனவில் தொடங்கும் கவிதைத் தளம் தனி கற்பனை உலகின் திறவுகோல். இந்த புத்தகத்தின் பயணம் ஓவ்வொருவரின் இதமான தொலைந்த ஞாபகங்களை விசாரித்துவிட்டு ஒரு தோளும் கொடுக்கும் அனுபவம். உணர்வுகளை பிம்பமாக்க கவிதைகளால..
₹86 ₹90
என் பெயர் ஜிப்சி
-5 %
ஒரு காலத்தில் நானும் ஒரு கவிஞர்தான் என்பதை நம்ப வைக்க வேண்டியுள்ளது. 2012 ஆம் ஆண்டு சிறந்த கவிதைத் தொகுப்புக்கான ஆனந்த விகடன் விருது பெற்றது இது...
₹57 ₹60
என்னை நினைத்துக் கொண்டதற்கு நன்றி
-5 %
என்னோடிருக்கலாமே என்று துவங்கிய கோரிக்கைகள் என்னையும் கொஞ்சம் நினைத்துகொள்ளலாமே என்று இறைஞ்சுதலாக எஞ்சுவதற்குத்தான் இத்தனை மயக்கங்களா? வீட்டில் காலிங் பெல்லை அடித்துவிட்டு ஓடிவந்துவிடும் சிறுவர்களைப்போல நம் இருப்பை ஒருவருக்கு நினைவூட்டிவிடத்தான் எத்தனை பிரயத்தனங்கள். அப்புறம் அந்த அற்புதம் எப்பொதாவத..
₹323 ₹340
எமது மொழிபெயர் உலகினுள்
-5 % Available
இந்த நூல் எமது பதிப்பு முயற்சியில் ஒரு மைல்கல். உலகில் உள்ள அற்புதமான தமிழ்க் கவிதைகளை ஒரு சோற்றுப் பதமாக ஒன்றுதிரட்டி அதைத் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக வெளியிடும் உன்னத தருணம். ‘எமது மொழிபெயர் உலகினுள்’ நூலை கனடா இலக்கியத் தோட்டம் முதலில் வெளியிட்டது. ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்திய..
₹238 ₹250
Showing 277 to 288 of 1158 (97 Pages)