Menu
Your Cart

Special Offers

வின்ஸ்டன் சர்ச்சில்
-5 % Available
‘போரில் உறுதி; தோல்வியில் எதிர்ப்பு; வெற்றியில் கண்ணியம்; அமைதியில் நல்லெண்ணம்’ - இதுவே ஒரு மாபெரும் வரலாற்றின் தாரக மந்திரம்; சர்ச்சில் என்ற மாமனிதர் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. உழைப்பு, வீரம், எழுச்சி, திறமை, எதற்கும் அஞ்சாத போர்க் குணம்... இதுதான் வின்ஸ்டன் சர்ச்சில். காட்டில் கால்நடையாக அலைவதை..
₹157 ₹165
விபரீத ராஜ யோகம்
-5 %
கல்யாணராமன் கதைகளில் சட்டெனப் புலனாகும் கூறுகள், செவ்வியல் படைப்புகளின் சார்பும் சாயையும். தற்செயல் உணர்வுகளின் நீட்சியை அல்ல; நிரந்தர உணர்வுகளின் தற்கால விளைவுகளை இந்தக் கதைகள் பேசுகின்றன. கதையில்லாத கதைக்கும் கதையை வெளியேற்றும் கதைக்குமான யுகத்தில் கல்யாணராமன் செவ்வியல் பாங்கான சிறுகதைகளை முன்வைக்..
₹190 ₹200
விபரீதக் கோட்பாடு
-5 %
கணேஷ் - வஸந்த் துப்பறியும் ‘விபரீதக் கோட்பாடு’ 1976-ல் ‘மாலைமதி’ இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தேடிக் கண்டுபிடித்து அவளிடமிருந்து விவாகரத்து வாங்கித் தருமாறு கேட்கிறான். அப்பெண் ஊட்டியில் இருப்பதாகக் கண்டறிந்து கணேஷ் - வஸந்த் அங்கு செல்..
₹143 ₹150
விபரீதங்கள் இங்கே விற்கப்படும்: இது ஒரு பரபரப்பான பயோ க்ரைம் த்ரில்லர்
-5 % Available
ஒருபுறம் அன்பான பாசமான கணவர், இன்னொருபுறம் தன் மீது உயிரையே வைத்திருக்கும் தாய்தந்தை,மறுபுறம் தன்னை பெற்றமகளாய் பார்க்கும் மாமனார் மாமியார். இவர்களுக்கு மத்தியில் ஓர் அழகான இளம்பெண்ணான வளர்மதி தன்னுடையே அலுவலகப் பணியைப் பார்த்துக்கொண்டே போலீஸ் இன்ஃபார்மராகவும் பணியாற்றுகிறாள். போலீஸ் டிபார்ட்மெண்ட்..
₹451 ₹475
விபரீதத்தின் விலை வித்யா
-5 %
பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு இளமை மிகுந்த தோற்றத்துக்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துக்களிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டைப் பிரபாகரின் வெற்றிக்குக் காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை ..
₹95 ₹100
விமலாதித்த மாமல்லன் கதைகள்
-5 % Out Of Stock
விமலாதித்த மாமல்லன் கதைகள் 1980 முதல் 1994 வரை எழுதி கதைகளின் தொகுப்பு. சத்ரபதி வெளியீடு வழியே வெளியான அறியாத முகங்கள், முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள், உயிர்த்தெழுதல் ஆகிய தொகுப்புகளில் வெளியான மற்றும் புத்தக வடிவம் பெறாத, சிறுகதைகள் நெடுங்கதைகள் குறுநாவல்கள் அடங்கிய 30 கதைகளின் தொகுப்பு. உயிர்மை..
₹428 ₹450
Showing 29341 to 29352 of 30541 (2546 Pages)