Publisher: கிழக்கு பதிப்பகம்
ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஜோஹன்னா ஸ்பைரி. இவர் ஏராளமான சிறுகதைகளும் நாவல்களும் எழுதியிருக்கிறார். அவற்றில் ஹெய்டி என்ற இந்த நாவல்தான் அவரை உச்சத்தில் வைத்தது. குழந்தைகள் இலக்கியத்தில் இன்றளவும் முகவும் முக்கியமான நாவலாக ஹெய்டி இருக்கிறது. பெற்றோர்களை இழந்த ஹெய்டி, தாத்தா..
₹29 ₹30
Publisher: தமிழினி வெளியீடு
ஹெர்ஸாக்நான் ஒரு குறிப்பிட்ட தத்துவப் பார்வையையோ, சமுதாயக் கட்டமைப்பையோ கொண்டு கதைகளைச் சொல்லும் அறிவாளி அல்ல. திரைப்படங்கள் நேராகப் பார்க்க வேண்டும்...
₹152 ₹160
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இது, ஹெலன் கெல்லரின் வாழ்க்கைக் கதை மட்டுமல்ல, ‘என்னால் எதுவும் முடியும்’ எனும் நம்பிக்கையைத் தரும் வாழ்க்கைப் பாடம்! சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லாத் தரப்பினருக்கும் தன்னம்பிக்கை தரவல்ல ஓர் அருமருந்து.இருள் சூழ்ந்த மயான உலகில், ஹெலன் கெல்லர் தொடர்ந்து போராடித் தம்மை விடுவித்துக்கொண்டார். விடுவித..
₹171 ₹180
Publisher: கிழக்கு பதிப்பகம்
உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று கேட்டால் இல்லை. ஆனால் இதில் காதல் இருக்கிறது. ஒப்பனை இல்லாமல், பாசாங்கு செய்யாமல், எந்த போர்வையும் அணியாமல் மிக இயல்பாக ஒரு பட்டாம்..
₹90 ₹95
Publisher: பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ்
குழந்தை வளர்ப்புப் பயணம் தவறாகப் போவதாக சில சமயம் உணர்கிறீர்களா? ஆனால், சில சமயம் ‘இப்போது நான் சரியான பாதையில்தான் இருக்கிறேன்’ என்று உறுதியாக உணர்கிறீர்களா? “நாம் குழந்தைகளிடம் பேசும் விதம்தான், அவர்களுடைய மனதின் குரலாக மாறுகிறது.” இந்த புத்தகத்தில், உங்கள் குழந்தை வளர்ப்புத் திறன்களை மேம்படுத்த உ..
₹85 ₹89