Publisher: PINNACLE BOOKS
தினமணி மகளிர்மணி இணைப்பில் வெளிவந்த பிரபலங்கள் தங்களது தாயாரின் தனித்துவங்களையும், அன்னையின் அரவணைப்பில் அவர்கள் பெற்ற ஆறுதல் தருணங்களையும் குறித்த பதிவுகளின் புத்தக வடிவம்...
₹114 ₹120
Publisher: கிழக்கு பதிப்பகம்
இயற்கையாகவே எல்லோரும் குழந்தை பெற முடியாதா? குழந்தை பெற முடியாதவர்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களா? கர்ப்பமடைய விரும்பும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைப்பேறுக்கான நவீன சிகிச்சைகள் எவை? ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்? குழந்தைப்பேறு இல்லாதவர்களின் மனத்தைக் குடையும் பிரச்னைகள் ..
₹152 ₹160
Publisher: நற்றிணை பதிப்பகம்
சமீபத்தில் வாசித்த சிறுகதைத் தொகுப்புகளில் என்னை பாதித்த சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக அழகிய பெரியவனின் "அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்" தொகுப்பு அமைந்திருந்தது. அழகிய பெரியவனின் கவிதைகள் சமூகத்தை அழகியலுடனும், வீரியமிக்க சொல்லோடு செயல்படும் கவிதைத் தன்மையில் அமைந்திருப்பதை கண்டிருக்கிறேன். அவரது ச..
₹238 ₹250
Publisher: பாரதி புத்தகாலயம்
காட்டில் யானைகள் போய் வருகிற பாதைகளை மறித்து மனிதர்கள் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். விவசாயம் செய்கிறார்கள். அதனால் என்ன நடந்தது தெரியுமா? வாசித்துப் பாருங்கள்..
₹48 ₹50
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அம்மா ஒரு கொலை செய்தாள்:வரையறைகளுக்கு அப்பால்...கனன்று ஒளிவிடும் அம்பையின் கதை எனும் நெருப்பு...பெண்ணின் முழுப் பரிமாணத்தையும் கதை சொல்பவரின் ஆழ்ந்த கலைத்துவ தரிசனங்களையும் வாழ்க்கையை பிரக்ஞையோடு எதிர்கொண்ட ஒற்றைப் பெண்னொருவரின் சாகசத்தையும் அனுபவங்களுக்கும் கற்பனைகளுக்கும் இடையே காணும் உருமாற்றங்கள..
₹333 ₹350
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இரு..
₹219 ₹230
Publisher: கிழக்கு பதிப்பகம்
அம்மாக்கண்ணு யார்? நீலனை ஏன் அவளுக்குப் பிடிக்காது? அப்படி என்ன செய்துவிட்டான் அந்த நீலன்? எதற்காக அம்மாக்கண்ணுவையும் அவள் குடும்பத்தையும் பிரிட்டிஷ் அரசு சிறையில் தள்ளவேண்டும்? அந்தச் சின்னஞ்சிறு குழந்தையைத் தேடி எதற்காகச் சிறைக்கு வந்தார் காந்தி?
இந்திய சுதந்திரப் போராட்டம் பல்லாயிரம் பக்கங்களில்..
₹228 ₹240