Publisher: நர்மதா பதிப்பகம்
145 முக்கிய மூலிகைகளின் படங்கள் மற்றும் விளக்கங்களுடன், மருந்துத் தயாரிப்பு முறைகளும் நிறைந்த மூலிகை அகராதி! ’மூலிகைகளும் அதன் பயன்களும்” என்ற தலைப்பில் ஏப்ரல், அக்டோபர் 2003 மற்றும் ஜனவரி 2008 ஆண்டுகளில் வெளிவந்த மூன்று பதிப்புகளும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்..
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
எந்த பிம்பமும் இல்லாத நவீன மனதின்
நேரடியான எழுத்து…
புனிதத்தால் கட்டமைக்கப்பட்ட பொய்களை
எளிமையாக உடைந்து
உண்மையை உணர்த்துபவை .
நான் எழுத முடியாமல் இருக்கும் பல
உண்மைகளைச் சொல்பவை .
ஆண்களுக்கு சிரிப்பையும் பெண்களுக்குப்
புன்னகையையும் தருபவை
அராத்து ட்வீட்கள் ...
₹190 ₹200
Publisher: திருவரசு புத்தக நிலையம்
திருக்குறளில் பொதிந்துள்ள கருத்தை பிஞ்சு மனதில் விதைக்க , படங்களுடன் கதைகளை கொண்டு அழகிய முறையில் எடுத்து சொல்லும் - அரியதும் பெரியதும் ..
₹0 ₹0