Publisher: நற்றிணை பதிப்பகம்
இந்நூலில் ஆயுர்வேதத்தைப் பற்றிய அடிப்படை விளக்கங்கள் மூல தத்துவங்களை இழக்காமல் எளிய முறையில் எழுதப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது பகுதியில் இன்று மிகப் பிரபலமாக இருக்கின்ற பஞ்சகர்மா என்று சொல்லப்படும் உடலை சுத்தி செய்கின்ற சிகிச்சைகளைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன
இந்தப் புத்தகமானது ஆயுர்வே..
₹114 ₹120
Publisher: நர்மதா பதிப்பகம்
இதில் சாம்பார் பொடி, பருப்பு ரசப்பொடி, வத்தல் குழம்பு பொடி, பொட்டுக்கடலை பொடி, கொள்ளு பொடி, குருமாப் பொடி, என பல 60 அறுசுவை பொடிகள் எப்படி செய்வது பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹48 ₹50
Publisher: அகநி பதிப்பகம்
நூலின் பின் அட்டையில் பெண்ணியக் கட்டுரை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், நூல் விமர்சனக் கட்டுரைகள் உட்பட 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் எனினும் தீவிரமாகச் சிந்திக்கும் ஒரு பெண்ணின் பார்வையில் உலகில் உள்ள சகல விஷயங்களையும் பார்க்கிற கட்டுரைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன
இன்றைய ஆட்சியாளர்கள் மட்டுமல்ல..
₹81 ₹85
Publisher: வாசகசாலை பதிப்பகம்
அறுபதுகளில் திராவிட இயக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்க வேண்டிய நாவல் இது. தாழ்த்தப்பட்டவர்களின் துயரங்களையும், தாசிகளின் துயரங்களையும் அவர்கள் ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருந்தால், நம் தலைமுறையின் கலாச்சார வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும். நாற்பதுகளில் தமிழகத்தின் கலாச்சார வரலாறு எப்படி இரு..
₹333 ₹350
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
Believe - நம்பிக்கை கொள் என்று சச்சின் தெண்டுல்கர் ரெய்னாவிடம் சொன்னார், அவரோ அதைத் தன் உள்ளத்தில் சுமந்து, அந்தச் சொல்லையே தன் கையில் டாட்டூவாகப் பச்சை குத்திக்கொண்டார்.
ஓர் இளம் கிரிக்கெட் வீரராகத் தான் சந்தித்த சவால்களை இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறார். பள்ளியிலும், கிரிக்கெட் பயிற்சி மையங..
₹257 ₹270