Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
பால் ஒரு உயிர்க்கொல்லி
-5 % Out Of Stock
பால், இன்று – அன்று என அனைத்துக் காலக்கட்டங்களிலும் அத்தியாவசிய உணவு வஸ்துக்களில் ஒன்று. அதைத் திறம்பட திருடி, திருத்தி, புட்டிகளிலும் நெகிழிகளிலும் அடைத்து வியாபாரத்திற்காகவும், ஊட்டச்சத்துக்காகவும் பயன்படுத்துகிறோம். பால், தவிர்க்கப்படவேண்டிய ஒன்று என மற்றொரு பெரிய உண்மையை உங்கள் முன் எடுத்து வைக..
₹24 ₹25
பால்வண்ணம்
-5 %
பால்வண்ணம் ஒரு தனி மனிதரல்லர். அவர் ஒரு இயக்கம். இந்தக் கட்டுரைகளை வாசிக்கும்போது, அவர் மீதான மதிப்பு பன்மடங்காக உயர்கிறது. அடுத்த தலைமுறை, நிச்சயம் அவரைப்பற்றி அறிந்து கொள்ள இந்தத் தொகுப்பு உதவும்...
₹105 ₹110
பாவத்தின் சம்பளம்
-5 %
உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்? முகத்திற்கு நேரே இக்கேள்வியை இந்தக் கதைகளின் வழியாக எழுப்புகிறார் நூலாசிரியர்.இன்று உன்னுடைய பாவம், இன்னொரு நாள் வேறொருவருக்கு உரித்தாகுகிறது. முப்பரிமாண காலத்தின் தொட்டிலில் பாவம் பல சமயங்களில் பா..
₹162 ₹170
பாஸ்வேர்டு
-5 % Available
வந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழையாக மனித வாழ்க்கையும் இருந்தால் யாருக்கு என்ன லாபம்? நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனித்து, வாழ்க்கை என்பது உயர்ந்த குணங்களுடன் வாழ..
₹214 ₹225
பிங்க் நிற இரண்டாம் கோடு: (கர்ப்பகால அனுபவங்கள்)
-5 %
கருவுற்ற மகளிருக்கு உதவும் வண்ணம் தற்போது விற்பனையில் உள்ள பல பொருட்களைப் பற்றி ஆசிரியர் விரிவாகப் பேசியிருக்கிறார். அது பல தாய்மார்களுக்குப் பலனளிக்கும் என்றாலும் வசதி குறைந்தவர்களுக்கு அது சாத்தியப்படாது. அவர்களைப் பொறுத்தவரை, ஆசிரியரின் மொழியிலேயே சொல்வதென்றால், இவை “காஸ்ட்லி டிசைனாக” இருக்கலாம்...
₹29 ₹30
பிசினஸ் சைக்காலஜி
-5 %
தெருவோரப் பெட்டிக்கடை முதல் உலகம் முழுக்கக் கிளைகளைக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனம் வரை அனைவரும் தெரிந்துகொள்ளவிரும்பும் விஷயம், பிசினஸ் சைக்காலஜி. · வாடிக்கையாளர்களை எப்படி ஈர்ப்பது? · அவர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்வது? · அவர்களுடைய எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது? பொருள், சேவை என்று நீங்கள் ..
₹152 ₹160
பிசினஸ் ஸ்கூல் |  THE BUSINESS SCHOOL
-5 %
நெட்வொர்க் மார்கெட்டிங் தொழிலில் செல்வத்தை அடைவதற்கான புரட்சிகரமான வழி, எவரொருவராலும் இதைப் பின்பற்ற முடியும். செயலூக்கம், உறுதியான தீர்மானம் மற்றும் விடாமுயற்சி உள்ள எவருக்கும் இது சாத்தியம்...
₹379 ₹399
பிடல் காஸ்ட்ரோ: அமெரிக்க எதிர்ப்பின் சிற்பி
-5 %
பிடல் காஸ்ட்ரோ: கடந்த ஐம்பது ஆண்டுகளாக, இந்தப் பெயர் அமெரிக்காவை கதிகலங்கடித்து வருகிறது. அங்கு 20 அதிபர் தேர்தல்கஷீமீ நடந்து முடிந்து விட்டன. அனைத்து அதிபர்களுமே, காஸ்ட்ரோவை ஒழித்துக்கட்டுவதில் குறியாக இருந்தனர்.அந்த வேலையும், இன்றுவரை, அதிபர்களின் செயல்திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டு வருகிறது...
₹166 ₹175
பிடிக்காத ஆசிரியர் பிடிக்காத ஆசிரியர்
New -5 %
-பெரும்பாலான ஆசிரியர்களை மாணவர்களுக்குப் பிடிப்பதில்லை. அவர்களைப் பற்றித் தமக்குள் பேசிக் கொள்வது உண்டே தவிர பொதுவெளியில் பேசுவதும் இல்லை, எழுதுவதும் இல்லை. 'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்னும் பொதுமனக் கருத்தால் ஆசிரியரைப் புனிதப்படுத்தும் நம் மரபே இதற்குக் காரணம். பிடித்த ஆசிரியரைப் போற்றும் அதேசமயம்..
₹361 ₹380
பின் அமைப்பியல் (மிகச் சுசுக்கமான அறிமுகம்) - 20
-5 %
லூயி கரோலின் ஆலிஸ் மற்றும் ஹம்ப்டி டம்ப்டி ஆகியவற்றின் அர்த்தம் குறித்த கேள்விக்கான மறுப்போடு இந்தச் சுருக்கமான அறிமுகம் ஆரம்பிக்கிறது. அதனைத் தொடர்ந்து, மொழி மற்றும் கலாசாரம் பற்றிய மரபான கோட்பாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பின்அமைப்பியல்வாதிகள் மேற்கொண்ட முக்கியமான விவாதங்களை இந்நூல் இனம் காண..
₹86 ₹90
Showing 4261 to 4272 of 5632 (470 Pages)