Publisher: விகடன் பிரசுரம்
ஆனந்த விகடனில் 'உடலே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' ஆயுர்வேத மருத்துவத் தொடர் வந்துகொண்டிருந்த போது, அதைப் படித்த வாசகிகள், 'அன்றாட வாழ்வில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் அல்லல்படும் எங்களைப் போன்ற பெண்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா?' என்று கேட்டு நிறைய ..
₹114 ₹120
Publisher: புதிய வாழ்வியல் பதிப்பகம்
ஆயுள் வளர்க்கும் ஆரோக்கிய உணவுகள்நமக்கு எளிதாகக் கிடைக்கும் தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை நாம் கண்டுகொள்வதே இல்லை. ஏன், அவை பற்றிய தகவல்களைக்கூட தெரிந்து வைத்திருப்பதில்லை. சிறு தானியமும் பெரு நோய்க்கான அற்புத மருந்துதான். பலன் அறிந்து உண்டால் நோய்களைத் தவிர்ப்பதுடன் ஆயுள..
₹48 ₹50
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நீண்ட இடைவெளியைக் கடந்து வெளிவருகிறது 'ஆரஞ்சாயணம்'. இந்த இடைவெளியைப் புதிய தொகுப்பின் கவிதைகள் நுட்பமான கால உணர்வுடன் நிரப்புகின்றன. காட்சி சார்ந்த சித்தரிப்புகள், நினைவேக்கப் பதிவுகள், பகடிக் கூற்றுகள், பெண்நிலைக் குமுறல்கள், நேரடியான மொழிதல்கள், மௌன அரற்றல்கள் என்று நிகழ்காலக் கவிதை வரித்திருக்கும..
₹238 ₹250
Publisher: உயிர்மை பதிப்பகம்
நவீன வாழ்க்கை முறை சங்க கால நீட்சியாய் அல்லாமல் நுகர்வுப் பேரவலமாய்த் திரிந்து போனதையும் அது அகத்தின் ஆழத்தையும் பொதுச் சமூகத்தின் புறத்தையும் கூட விட்டுவைக்காமல் சீரழித்திருப்பதையும் ஒரு புத்தம் புதிய எள்ளல் மொழியின் வழியே பகடி செய்துள்ள ஸ்டாலின் சரவணன் அழகியலான தருணங்களையும் வெகுநுட்பமாகச் சொல்லிச..
₹81 ₹85
Publisher: ஜீவா படைப்பகம்
ஆரஞ்சு முட்டாய் கதைகள்கதை மாந்தர்கள் வெகு இயல்பாக உடன்பட்டும் முரண்பட்டும் சேர்ந்தும் விலகியும் நம்மோடு பயணிக்கிறார்கள். கிராமியத்தின் விழுமியங்களையும் வெள்ளந்தி மனிதர்கள் புழங்கிய சொல்லாடல்களையும் அவற்றின் நிமித்தப்பூர்வமான நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார். அவை இவரது கதைகளுக்கு அதிகதிக அழகைக் கூட..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
“அமது அழுதால் அஜீஸும் அழுவான். அஜீஸ் சிரித்தால் அமது வும் சிரிப்பான்.”
இரட்டையர்களான அமதுவும் அஜீஸும் ஆரஞ்சுப் பழத்தோட்டத்தில் அவர்களது பெற்றோருடன் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் பிராந்தியத்தில் நடந்த போரின் விளைவாகவும், அவர்களது இல்லமான ஆரஞ்சுப் பழத்தோட்டத்திற்கு, அந்தப் பிராந்தியத்தி..
₹181 ₹190