Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள்: நெருக்கடி நிலை உலகம் - 3
-5 %
இரண்டாம் உலகப் போருக்குப் பின் மனித உரிமைகளின் முக்கியத்துவம் உலகெங்கிலும் உணரப்பட்டது. உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் உருவானது. குடிமக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படுதல், எல்லோரும் எல்லாமும் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெறுதல், ஆகக் கீழே உள்ளவர்களும், எண்ணிக்கையில் சிறிய பிரிவினர்களும் தங்களை மேம்படுத..
₹637 ₹670
பொருளில் பொருள் கவிதை
-5 %
வாசகர்களுக்கு திரு. மா.அரங்கநாதனின் "பொருளின் பொருள் கவிதை"யைப் படிப்பது ஒரு நூதன அனுபவமாகவே இருக்கும். படித்ததை ஞாபகப்படுத்திக் கொள்கையில், இந்நூலைப் படித்த பிறகு ஒன்று தோன்றுகிறது - எது கவிதை இல்லை என்பதை எளிதாகக் கூறிவிடலாம். ஆனால் எது கவிதை எனக்கூறுவது அவ்வளவு எளிதில்லை என்றே தோன்றுகிறது. எனவே க..
₹114 ₹120
பொருள்கோள் ஓர் அறிமுகம்
-5 %
பொருள்கோள் (ஹெர்மனூடிக்ஸ்) என்பது பொருள் விளக்கத்திற்கான கோட்பாடு, ஆய்வுமுறை. இது இறையியல், ஞான இலக்கியம், தத்துவம் சார்ந்த பிரதிகளைப் பொருள் விளக்குவதற்கான கோட்பாடாக உருவானது. ஆனால் இன்று வாய்மொழி, தகவல் தொடர்புகள், முன்கணிப்புகள், சட்டம், வரலாறு போன்றவற்றிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பொருள..
₹133 ₹140
பொறுமை
-5 %
முதிர்ச்சியான மனநிலையின் அடையாளமாகத் திகழும் பொறுமை எனும் மனப்பாங்கை விரிவாக ஆராய்ந்து நோக்குகிறது இந்நூல். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக முடிவெடுக்கும் ஆற்றலை பொறுமையால் மட்டுமே பெற இயலும். அவசர மனநிலையில் எடுக்கும் முடிவுகள் தவறானதாகவும் பாதிப்பையும் உண்டாக்குவதாகவும் அமைந்து விடும் என்பதால் பொறுமைய..
₹48 ₹50
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
-5 %
புனைவாக்கப்பட்ட வரலாற்றின் மீதான தீவிரத்தாக்குதல்களே இக்கட்டுரைகள். கட்டமைக்கப்படும் வரலாற்றுக்கு எதிரான தரவுகள் புறக்கணிக்கப்படுகின்றன; மறைக்கப்படுகின்றன; முக்கியத்துவம் தரப்படாமல் போகிற போக்கில் ஒரு மூலையில் வைக்கப்படுகின்றன. பொ. வேல்சாமியின் கவனம் முழுவதும் இத்தகைய போக்கில் தகர்வை உண்டாக்கும்..
₹304 ₹320
பொற்கை சுவாமி பொற்கை சுவாமி
-5 %
ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ‘தங்கக் கை சுவாமிகள்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மகான். பகவான் ரமணரின் சமகாலத்தவர். சுவாமிகள் தொட்டது துலங்கும். மகா ஞானி. திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த சந்நியாசி. அதிகம் பேசாமல், மிகக் குறைந்த வார்த்தைகளில் உலகையே ஸ்தம்பிக்கச் செய்யும் பேருண்மைகளைச் சொல்லி விடும் பித்த..
₹200 ₹210
பொலியோ பொலி
-5 % Available
'வலுத்த கை' என்று அமரர் கி.ரா.வால் வாழ்த்துப்பெற்ற நாஞ்சில் நாடனின் பதினெட்டாவது கட்டுரை நூல் இது. நுண்மான் நுழைபுலமாகச் சொல்ஆராய்ச்சிகளும் பட்டறிவுக் குறிப்புகளும் தற்காலத் தமிழர் வாழ்விதம் மீதான ஆற்றாத அரற்றலும் அங்கதமும் மிடைந்து யாத்த நூல்...
₹266 ₹280
பொழுதுபோக்கு வானவியல்
-5 %
அகிலாண்டத்தின் பரந்த படத்தை அங்கு நடக்கும் விந்தையான நிகழ்ச்சிகளைத் திறந்துகாட்டி விண்மீன் வானத்தைப் பற்றிய கவர்ச்சிமிக்க விஞ்ஞானத்தின் பேரில் வாசகர்களின் அக்கறையைத் தூண்டுவது நூலின் அடிப்படை நோக்கம்...
₹214 ₹225
Showing 4561 to 4572 of 5589 (466 Pages)