Menu
Your Cart

Special Offers

ஆர்மீனிய நாடோடிக் கதைகள்
-3 % Out Of Stock
ஆர்மீனிய நாடோடிக் கதைகள்இத்தொகுப்பில் உள்ள நண்பர்கள், யூசும் மிகுந்த நெசவாளி, அலெப்போ புரட்டர்களை விரட்டிய எரிவான் வர்த்தகன், கெட்டிக்கார மருமகள், அண்டப் புளுகள், கெட்டிக்காரப் பைத்தியம், பேய் யாரையும் விரட்டும் பேய், சகோதரனும் சகோதரியும் ஆகிய கதைகள் உள்ளத்துக்கு மகிழ்ச்சியூட்டுபவை மட்டுமல்ல. உணர்வு..
₹29 ₹30
ஆர்யபடரின் கணிதம்
-5 %
பண்டைய இந்தியாவின் பங்களிப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் வானியல், கணிதம் உள்ளிட்ட துறைகளின் வரலாற்றைக் கட்டமைக்கமுடியாது. இன்றும் நம்மை வியப்பிலாழ்த்தும் அசாத்தியமான பாய்ச்சல்களைப் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சிலர் நிகழ்த்தி இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர், ஆர்யபடர். ஆர்யபடரின் கணிதப் படைப்புகள் (..
₹128 ₹135
ஆர்யபட்டா
-5 %
‘ஆர்யபட்டா’ என்கிற இந்த நாவல் கன்னடத்தில் திரைப்-படமாக எடுக்கப்-பட்டது. அதற்கு சுஜாதா திரைக்கதைக்கு பதிலாக நாவல் வடிவத்தில் எழுதிக் கொடுத்தார். இது கல்கி வார இதழில் தொடர்கதையாகவும் வந்தது. ஒரு திரைப்-படத்தை மனத்தில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், கதை விறுவிறுப்-பான ‘த்ரில்லர்’ வடிவத்தில் உள்ளது...
₹185 ₹195
ஆர்வம்
-3 % Available
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் தங்கள் முன்னேற்றத்தை திட்டமிட்டுச் சாதிப்பதற்கு அடிப்படையான குணாம்சமான ஆர்வமாயிருத்தல் என்பதை இந்நூல் விவாதிக்கிறது. எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ அந்தத்துறையில் ஈடுபாட்டோடு கற்பது. அத்துறைக்கேயுரிய குறிப்பிட்ட நுணுக்கமான அம்சங்களை அறிந்துகொள்வது. அத்துறை சாதனையா..
₹29 ₹30
ஆறா வடு
-5 %
ஆறா வடுதற்போது சுவிட்சர்லாந்தில் வசிக்கும் சயந்தனின் முதல் நாவல் இது. ஈழ விடுதலைப்  போர்ப் பின்னணியில், எச்சூழலுக்கும் ஏற்ப எவ்விதத்திலாவது வாழ்ந்துவிடத் துடிக்கும் உயிர்வேட்கையைப் படைப்பாற்றலுடன் கலைநயத்தோடு கூறுகிறது...
₹152 ₹160
ஆறாம் திணை பாகம் 1
-5 %
நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் காலத்தில் போட்டதில்லை. திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் ..
₹247 ₹260
ஆறாம் திணை- பாகம் 2
-5 %
ஆறாம் திணை- பாகம் 2 - மருத்துவர்.கு.சிவராமன்:ஆறாம் திணை முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் பாரம்பரிய உணவுகளைக் கொஞ்சம் அக்கறையுடன் உண்டாலே ஏராளமான நோய்கள் வராமல் காக்கலாம் என்..
₹214 ₹225
ஆறாம் திணையின் கதவுகள்
-5 %
உயிர் என்று ஒன்று இருந்தால் போதும்; மரம், அணில், பறவை, விலங்கு, தன்மொழியைப் பேசுபவன், வேற்று மொழியைப் பேசுபவன் என்றெல்லாம் பேதமேதும் பார்க்காமல் எதன் மீதும் தீர்ப்பிடாமல் விலகி நின்று பார்த்தபடியே அதை கரிசன வாத்சல்யத்தோடு தனது படைப்புகளில் கொண்டுவந்து அது வழியே மனித மேன்மையை உணர்ந்தும் மாயத்தை நிகழ்..
₹152 ₹160
Showing 4717 to 4728 of 28634 (2387 Pages)