Publisher: தடாகம் வெளியீடு
கடவுள் இல்லை, கடவுள் இல்லவேயில்லை என்று இடைவிடாது பேசியும் எழுதியும் வந்தவர்கள், இந்து மதத்தை வேண்டாம் என்று புறம் தள்ளியவர்கள் பெரும் சமூகத்தினருக்காக கோயில் நுழைவுப் போராட்டங்களை ஏன் முன்னெடுத்தார்கள்? 1895 முதல் இன்றுவரை ஏன் முன்னெடுத்து வருகிறார்கள்? ஆன்மீகத்தில் பற்றுள்ளவர்களின் வீடுகளில் அவசிய..
₹400
Publisher: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
பண்டைய காலந்தொட்டு இன்றுவரையில் முழுமையான தமிழக வரலாறு ஒன்று தமிழ்மொழியில் வெளிவருவது இதுதான் முதன்முறையாகும். இந்நூலில் தமிழரின் பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும் முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் பி.ஏ.வகுப்பில் படிக்கும் வரலாற்று மாணவர்களுக்கென வகுக்கப்பட்டுள்ள திட்டத்தின் அடிப்படையில்..
₹350
பண்பாட்டைக் கட்டமைக்கும் கூறுகள், சாதியப் பாகுபாடு,பெண்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை,ஊடகங்களின் செயல்பாடு எனப் பல்வேறு விஷயங்களை இந்நூல் ஆய்ந்து கூறுகிறது...
₹95 ₹100
Publisher: பாலாறு பதிப்பகம்
நாடறிந்த நல்லறிவாளர், தமிழ் இலக்கிய உலகு கண்ட தரமார்ந்த தமிழறிஞர், பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள், ஆழ்ந்த அறிவாற்றலுடன் எழுதியுள்ள “தமிழர் வரலாறும் பண்பாடும்” என்ற இந்த சிறந்த தமிழ் நூல் அனைத்துத் தரப்பினர்க்கும் பயனுள்ள நூல்.
பன்னூல்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஆவணங்கள் ஆகியவற்றை ஒப்பு நோக்கி ..
₹171 ₹180