Menu
Your Cart

Special Offers

ஆயிரம் சூரியப் பேரொளி | A Thousand Splendid Suns
-5 %
பதினைந்தே வயதினளான மரியம் நஷீதுக்கும் மணம் செய்விக்கப்பட்டு காபுலுக்கு அனுப்பப்படுகிறாள். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூரைச் சேர்ந்த பதின்பருவத்தினளான லைலாவுக்கும் மரியத்துக்கும் இடையே தாய்-மகளினதை ஒத்த நட்பு ஒன்று மலர்கிறது. தாலிபன்கள் ஆட்சியைப் பிடிக்க வாழ்கை பட்டினிக்கும், கொடுங்கோலாட்..
₹523 ₹550
ஆயிரம் ஜன்னல்
-5 % Available
உலக உயிர்களை தம் உயிர்போல் பாவிக்கும் இயல்பு நம்முள் எத்தனை பேருக்கு இருக்கிறது? இருப்பினும், அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதைவிட, அன்புக்குக் கட்டுப்படும் ஜீவன்களே இங்கு அதிகம். சாந்த குணம், அமைதியான பேச்சு, அரவணைக்கும் பண்பு, சரியான வழிகாட்டி இவைதான் அன்பின் வழியில் நடக்கும் ஆத்மாவின் அடையாளங்கள். ச..
₹166 ₹175
ஆயிரம் தட்டான்கள் இழுத்துச் செல்லும் நிலவு
-5 %
வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கவிதைகளை மொத்தமாகத் தொகுக்கும் போது ஏதோ ஒரு ஒற்றைத்தன்மை புலப்படுகிறது மீண்டும் காதல் காமம் பிரிவு மரணம் என்ற சட்டகத்துக்குள் சிக்கிக் கொண்டது இக்கவிதைகள் ஆயினும் பரவாயில்லை இங்கு இருக்கும் சில உணர்வுகளை எழுதிப்பார்ப்பது என்(ன) பிழை...
₹57 ₹60
ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி
-5 %
இளையதலைமுறை கவிஞர்களில் தனித்து ஒலிக்கும் குரல் குலசேகரனுடையது. மிகத் தெளிவான மொழியில் உணர்ச்சிகளின் துல்லியத்தோடு பெரும் அமைதியின்மையை கொண்டிருப்பவை இக்கவிதைகள். இது இவரது முதல் தொகுப்பு...
₹48 ₹50
ஆயிரம் நீர்க் கால்கள்
-5 % Out Of Stock
இந்தத் தொகுப்பின் மொத்த உருவத்தை நெகிழ்ச்சியும் கருணையும் கொண்ட ஒரு யானையாக உருவகப்படுத்தலாம். ஒவ்வொரு கவிதையின் ஒவ்வொரு வரியிலும் நமக்கு ஏற்படும் நெகிழ்ச்சி, முழுக் கவிதையை வாசித்து முடிக்கும்போது உலகத்தின் மொத்த ஜீவராசிகளிடமுள்ள கருணையாக நமக்குள் பொங்குகிறது. உருவத்திலும் ஆளுமையிலும் நாம் எப்பேர்ப..
₹76 ₹80
ஆயிரம் பூக்கள் கருகட்டும்
-5 % Out Of Stock
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆய்வறிஞர்கள் தமிழ்ச் சூழலைப் பற்றி எழுதும் கட்டுரைகள் கல்விப்புலத்துக்குள்ளேயே கவனம்பெறுவதில்லை. இந்தச் சூழலில், அரசியல் தளத்தில் முழுநேரமாக இயங்கும்  செயல்பாட்டாளரான ரவிக்குமார் அத்தகைய சில கட்டுரைகளின் மீது எழுப்பியிருக்கும்  விவாதங்கள் இவை...
₹114 ₹120
ஆயிரம் பொது அறிவு கேள்விகள் / விடைகள்
-5 % Out Of Stock
பொதுஅறிவை வளர்த்து கொள்ள விரும்புவர்களுக்கும் மாணவர்களுக்கும், நேர்முக தேர்வுகளுக்கும் பெரிதும் உதவும். இதில் 1050 கேள்வி பதில்கள் உள்ளன..
₹67 ₹70
ஆயிரம் வண்ணங்கள்
-5 % Out Of Stock
ஓவியங்கள்,சிற்பங்கள்,கலைநூல்கள் குறித்த எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ஆயிரம் வண்ணங்கள். நவீன ஓவியங்கள் குறித்த புரிதலை உருவாக்க இந்த கட்டுரைகள் பெரிதும் துணை செய்யக்கூடியவை. அத்துடன் உலகப்புகழ் பெற்ற மகத்தான ஓவியங்களைப் புரிந்துக்கொள்ளவும், ரசிக்கவும், கலையின் ஆதாரங்களை அடையாளம் காட்..
₹133 ₹140
ஆயிரம் வருடப் புன்னகை
-5 %
ஆயிரம் வருடப் புன்னகை எனது ஆறாவது புத்தகமான ‘ஆயிரம் வருடப் புன்னகை’ வெளியாகின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இறையருளினால் வெளிவரும் இப்புத்தகம் எனது கோயில் சார்ந்த வரலாற்றுப் பயண அனுபவங்களை விறுவிறுப்பான நடையில் மெல்லிய நகைச்சுவையுடன் முன்வைக்கிறது. முழுவதுமாக மறு ஆக்கம் செய்து எழுதப..
₹209 ₹220
Showing 4969 to 4980 of 30363 (2531 Pages)