Publisher: இயல்வாகை
இனி விதைகளே பேராயுதம் :இந்திய தேசத்தின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை உடைத்தெறியாத வரை நம்மால் ஒருபோதும் அத்தேசத்தை வெல்ல முடியாது. ஆகவே, வெளிநாட்டிலிருந்து வருகிற எல்லாமே (ஆங்கிலம் உட்பட) தன்னுடையதைவிட மேலானது என எண்ணுகிற இந்தியர்களாக அவர்களை மாற்றவேண்டும்.இரத்தத்..
₹95 ₹100
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பண்டைத் தமிழ்ப் பாடல்கள் அன்றைய வரலாற்றுப் பதிவுகள். மக்களுடைய வாழ்க்கை முறை, எண்ணங்கள், உணர்வுகள், பழகுமுறைகள் என அனைத்தையும் தெள்ளத்தெளிவாக நம் கண்முன்னே கொண்டுவரும் காலக் கண்ணாடிகள் அவை. படிக்கும்போதெல்லாம் நம்முடைய முன்னோரை நினைத்துப் பெருமிதம் கொள்ளவைக்கும் செய்திகள் அவற்றில் நிரம்பிக் கிடக்கின..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் கதையா? கணக்கா? என்று கேட்டால், “ கதைக்கணக்கு”என்று கூறலாம், “ கணக்கோவியம்”என்பதும் பொருத்தமாகவே இருக்கும்.பல்வேறு தலைப்புகளில் பல சுவைகளில் புதிர்க் கணக்குகள். புதுமையான படைப்பு, செய்முறைகளுடன் இறுதிப் பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது இது இளைஞர்களுக்கான அறிவு நூல், மூளைக்கு சுறுசுறுப்பளிக்கும..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
முதுமை அடைந்தால் என்னென்ன நோய்கள் வருகின்றன அவற்றிலிருந்து விடுபட மருந்துகள் மட்டுமில்லாது பல வித இயற்கை வழிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம். இந்நூலில் இயற்கை உணவுகள், எளிய வாழ்க்கை, ஒழுக்க நெறிகளை கடைபிடித்தல், நேர்மை, நல்ல சிந்தனை, அறவழியில் வாழ்வதோடு யோகாசனங்கள், மூச்சுப் பயிற்..
₹52 ₹55
Publisher: விகடன் பிரசுரம்
உத்தியோகத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய அவசர யுகத்தில் உணவுக்கான நேரத்தை ஒதுக்குவது என்பதே அரிதாக உள்ளது. காலநேரத்தை கணக்கில் கொள்ளாமல் வேலை ஓட்டத்தில் கிடைக்கும் உணவை உண்ணவேண்டிய அவசர நிலை இன்று. சத்து இழந்த வெறும் சக்கைகளே (பீட்சா, பர்கர், ஃபாஸ்ட் புட்) இன்றைய உணவுக் கலாசாரத்தில் முதன்மை ..
₹171 ₹180