Publisher: ஊஞ்சல்
இடி மின்னல் மழைவாழ்க்கையை வெறுத்து விட்டால்விடியலும் வேதனையேபடுத்து பழகிவிட்டால்பாடையும் சுகமே.என்ற வரிகள் கவிஞரின் வாழ்வனுபத்தைக் காட்டுகிறது. வாழ்பனுவங்களே கவிதையும், கதையுமாக புனையப்படுகின்றன...
₹62 ₹65
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்திய, தமிழ்ப் பண்பாட்டுக்கு இணையாக சீனப் பண்பாட்டிலும் சிறார்களின் கற்பனைக்கு ஏற்ற மிகச் சிறந்த எண்ணற்ற தொல்லியல், சாகச, மாயக் கதைகள் உள்ளன. இந்நூல் அவற்றுக்கு ஒரு சிறந்த அறிமுகமாக அமையும்...
₹171 ₹180
Publisher: நீலம் பதிப்பகம்
குற்றவுணர்வு, அது ஏற்படுத்தும் மனவாதை, அதிலிருந்து தன்னைத்தானே மீட்டுக்கொள்ளும் எத்தனிப்பு, சுற்றத்தார் ஏற்படுத்தும் தாக்கம், காதல் யாவற்றையும் நேரியல்பு அற்ற சொல்லாடலில் எளிமையாய் புனைந்திருக்கிறார் நிர்மல்...
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இரண்டு நாளைக்கு முன்ன இன்னொரு தம்பி கொடுத்துட்டுப் போச்சே! இரண்டும் ஒண்ணுதானே?
- இல்ல. செல்ராசு அண்ணன் அவங்க கூட இல்ல. இவங்க தனியா நிக்கறாங்க. அவங்க அண்டா இவங்க குண்டான்! முந்தாநேத்து செல்ராசு அண்ணன் வந்திருந்து வாசலில் எல்லாரையும் கூட்டி வச்சு, சொன்னதை மறந்திட்டியா? வீட்டுக்கார அம்மாவும் குண்டானுக்..
₹138 ₹145
Publisher: பாரதி புத்தகாலயம்
பரந்த வேறுபட்ட வாசிப்புடைய ச.சுப்பாராவ் ஆங்கில வெகுஜன நாவல்கள் மத்தியிலிருந்து தன் மனதைக் கவர்ந்த பல நூல்கள் குறித்து புத்தகம் பேசுது இதழில் சுவைபட எழுதிய தொடரின் தொகுப்பே இந்நூல்...
₹67 ₹70
Publisher: வம்சி பதிப்பகம்
இருளைக் கீறும் வெளிச்சம், உயிர்ப்பு, கையெழுத்து, நீ மனுசன்டா, அன்புள்ள அப்பா போன்ற சிறுகதைகள் அடங்கிய நூல் ”இடைவெளி”. களத்து மேட்டில் அடிக்கப்பட்டு நாலாப் பக்கமும் சிதறிச் சின்னாப் பின்னமாய்ப் போகிற நெற்கதிராய்த் திகிலில் கிடந்த கிராமத்தையும், கிராமத்து மக்களையும் உயிர்ப்போடு அவர்கள் மொழியிலேயே எழுத..
₹95 ₹100
Publisher: நன்னூல் பதிப்பகம்
அதீதமான உணர்வுகளின் குவியாலகவோ ஓங்கி ஒலிக்கும் இறுதி முடிவுகளைக் கொண்டதாகவோ இல்லாமலிருக்கிற சண்முகத்தின் கவிதைகள் எல்லா நாட்களையும் மலர்ச்சியுற்ற நாட்களாகவே பார்க்கின்றன. பொய்த்தலின் நீங்கா வசீகரம் இருப்பினும் எந்தப் பொய் மானையும் தேடி ஓடாமலிருப்பவை அவை...
₹209 ₹220