Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்தத் தொகுப்பின் ஆகச்சிறந்த கட்டுரை ஐயாவின் கணக்குப் புத்தகம். அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுவயது முதல் பார்த்து வந்து அவரின் அப்பாவின் மீதான பார்வை அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின் அவர் பெட்டியினுள் கண்டெடுக்கும் அவருடைய கணக்குப் புத்தகத்தைப் பார்ப்பதில் முடித்து ஒரு முழுமையான வாழ்வனுபவத்தை வாசக..
₹171 ₹180
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
அறிவுலகப் பேரொளி இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘இஹ்யா உலூமித்தீன்’ நூலை மௌலவி எஸ். அப்துல் வஹாப் பாகவி பற்பல பகுதிகளாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இத்தொகுப்பில் இடம்பெறும் நூல்கள்: 1. அறிவு என்னும் அருள் 2. பக்தர்களின் பாதை 3. விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும் 4. திருமணம் 5. சிந்தனையின் சிறப்பு 6...
₹1,463 ₹1,540
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
தமழில் நான்கு இமாம்களையும் பற்றி சிறப்பாக எழுதியவராக ஆர். பி. எம் கனியை கூறலாம். நான்கு இமாம்களையும் அவர்களின் வரலாற்றுச் சூழலில் வைத்து, அவர்களின் வாழ்வு மற்றும் பணிகளை இந்த பிரதி பேசினாலும் எல்லாவற்றையும் விட அந்த இமாம்களின் தனிப்பட்ட குணவியல்புகளை இதில் முக்கியத்துவம் கொடுத்து ஆராயப்பட்டுள்ளது. ..
₹190 ₹200
Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
பிறப்பின் பயனையும் தன்னால் ஆன உதவியை மற்றவர்களுக்குச் செய்ய முயலும் மனமும் உடலுமே காலத்தை வென்று இப்புவியில் நின்றதற்கு ஒரு நியாயம் செய்கிறது.
பதினாறாம் நூற்றாண்டின் முடிவின் தொடர்ச்சியாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஓர் அத்தியாயம் எழுதப்படுகிறது.அது கடவுளின் சித்தம் என்றாலும் மானிட அழிவிற்கு மனிதர்..
₹456 ₹480
Publisher: வேரல் புக்ஸ்
தன் மிதப்பும் ஏகாந்தமும் சில நேரங்களில் மனித சாரத்தைத் தனக்குள் நிலைநிறுத்திக் கொள்ள ஒருவருக்குப் பயன்படுகின்றன. என்றாலும் காலாதீதமான இயற்கை உண்டாக்கும் உற்பாதங்களுக்கிடையே தன்னையும் தன் தற்குறிப்பேற்றங்களையும் மொழியில் வகுத்துக் கொண்டு பயணித்தலே அய்யப்ப மாதவனின் கவிதைச் செயல்பாடுகளில் ஒரு பண்பாக இர..
₹114 ₹120
Publisher: கிழக்கு பதிப்பகம்
இமைக்கணம் – வெண்முரசு நாவல் வரிசையில் பதினேழாவது நூல். இதில் வண்ணப் புகைப்படங்கள் கிடையாது. விபிபி கிடையாது.
மகாபாரதப் போரில் கீதை உரைக்கப்படவில்லை, கீதைக்காகவே மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்பதே வெண்முரசின் தரிசனம். அனைத்து மக்களுக்கும் தங்களுக்கான வேதங்கள் உள்ளன. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது ..
₹618 ₹650
Publisher: க்ரியா வெளியீடு
என்னுடைய நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் குறித்து மட்டுமே பல்வேறு காலகட்டத்தில் எழுத்தாளர் அரவிந்தன் எழுதிய 10 கட்டுரைகளின் தொகுப்பு நூல்..
₹171 ₹180