Publisher: உயிர்மை பதிப்பகம்
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று அதீதமாக எளிமைப்படுத்தப்பட்டதன் மூலம் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ள பரிணாமவியல் கோட்பாடுகளை, சிறார்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாகவும் தெளிவாகவும், தமிழில் அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. நாம் வாழவும், நாம் பாதுகாக்கவும் இருக்கக்கூடிய..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
ஆசிரியரின் முதல் நாவல். அமரர் கல்கி நூற்றாண்டு விழாவின் சிறப்பு போட்டியில் தேர்வு செய்யப்பட்டு கல்கியில் தொடராக வந்து நிறைவு பெற்றது. விண்வெளி அறிவியலில் ஆசிரியருக்கு இருந்த ஆர்வமே இந்நூல்..
₹62 ₹65
Publisher: கிழக்கு பதிப்பகம்
புழு, பூச்சி, தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என முழுக்க முழுக்க உயிர்களால் நிரப்பப்பட்ட உலகம் இது. உயிர்கள் எப்படித் தோன்றின? ஒரே ஒரு செல்லுடன் தோன்றிய உயிர் எப்படிப் படிப்படியாக வளர்ச்சி பெற்றது? தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உயிர் ஒன்றுதானா? பரிண..
₹48 ₹50
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள் - பா.வெங்கடேசன்:கவிதை, நாவல், சிறுகதைகள், திரைப்படம், வாசிப்பு, வாசிப்பின் மீதான வாசிப்பு என்று பலதரப்பட்ட கட்டுரைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது...
₹261 ₹275
Publisher: எதிர் வெளியீடு
பசியையும், தூக்கத்தையும் ஒழுங்கு செய்வதன் மூலம் உடலின் எதிர்ப்பு வலுவானதாக மாறும். எந்த வகை கிருமி உடலுக்குள்
புக நேர்ந்தாலும் அதனால் எதிர்ப்பு சக்தி மிகுந்த உடலில் வாழ முடியாது என்பது அறிவியல்.
நோய் வந்த சூழலில் எந்த மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தனிமனிதனின் அடிப்படை உ..
₹114 ₹120
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஐரோப்பிய நாவல் வடிவங்களை மோகமுள் நாவலுக்குள் பொருத்திப் பார்ப்பதும், அளந்து பார்ப்பதும் ஒரு நாவலை மதிப்பிடுவதற்கான கருவிகள் அல்ல. மோகமுள் தமிழ் மண்ணில் வேரூன்றி நிற்கும் பெருமரம். அதன் இலைகளின் நடனமும் அடர்த்தியும் உயரமும் அகலமும் வேறானவை. கனிகளின் வடிவும், பளபளப்பும், சதைப்பற்றும், சுவையும் வேறானவை..
₹219 ₹230