Publisher: கிழக்கு பதிப்பகம்
தினமலரில் வெளிவந்து பல வாசகர்களின் நெஞ்சை அள்ளிய தொடரின் நூல் வடிவம்.
திருக்குறளில் என்னென்ன எண்கள் இடம்பெற்றிருக்கின்றன? வில்லுப்பாட்டு என்னும் பெயர் எப்படி வந்திருக்கும்? கீழை நாடுகள், மேலை நாடுகள் என்றெல்லாம் ஏன் அழைக்கிறோம்? விளம்பரம் என்னும் சொல்லின் கதை என்ன? வானத்தையும் மீனையும் சேர்த்து விண்..
₹238 ₹250
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தமிழ் தொன்மையான செவ்வியல் மொழி. அதே நேரம், பயன்பாட்டுத் தொடர்ச்சி கொண்ட மொழி. இந்த இரண்டும் ஒன்றாக அமையப் பெற்ற மிகச் சில உலக மொழிகளில் ஒன்றாகத் தமிழ் உயர்நிலையைப் பெற்றுத் திகழ்கிறது.
அதனால், தமிழர்களாகிய நமக்குத் தமிழ் வெறும் தகவல் தொடர்பு, வெளிப்பாட்டுக் கருவி இல்லை. அதுதான் நம் அடையாளம், அதுதான..
₹333 ₹350
Publisher: போதி வனம்
தமிழ் எனக்குப் படிக்க வரும். ஆனால், சரியா எழுத வராது"
எனப் பன்னிரண்டு ஆண்டுகள் படித்த பின்பு இன்றைய மாணவர்கள் கூறுவதைக் கேட்டால் வருத்தமாக இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அவர்கள் பேசுகிற, எழுதுகிற தமிழை நினைத்தால் ஒரு தமிழாசிரியராக மனது வலிக்கிறது.
வாழ்நாள் முழுக்க நாம் பயன்படுத்திக்கொள்ளவிருக்கும் ..
₹124 ₹130