Publisher: கிழக்கு பதிப்பகம்
எக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள்ளும் விதத்தில் அமைந்திருக்கிற கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது...
₹309 ₹325
Publisher: க்ரியா வெளியீடு
எங் கதெஇமையத்தின் இந்த நெடுங்கதையில் ஆண்-பெண் உறவின் ஒரு பரிமாணம் முழு ஆவேசத்துடன் பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது. இமையத்தின் படைப்புகள் அனைத்திலிருந்தும் வேறுபட்ட களம்; வேறுபட்ட நடை...
₹152 ₹160
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலில் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் அகக் காட்சிகளை முன்வைத்து அந்தச் சமூகத்தைப் பற்றிய ஓர் உருவகத்தை வைக்கம் முகம்மது பஷீர் உருவாக்குகிறார்.
இறந்த காலத்தின் நினைவுகளுடன் நிகழ்காலத்தை வாழப்பார்க்கிறது அந்தக் குடும்பம். வட்டனடிமைக் காக்காவுக்கு ஊர்ப் பிரமுகராக இருப..
₹143 ₹150
Publisher: இந்து தமிழ் திசை
நம் முன்னோர்கள் அமைதியாகவும் மகிழ்வாகவும் வாழ்ந்து மறைந்த கிராமங்களுக்கு இந்தப் புத்தகம் நம்மை அழைத்துச் செல்லும். அவர்களின் பாரம்பரியமும் திருமணச் சடங்குகளும் நம்மை வியக்கவைக்கும்...
₹0 ₹0
Publisher: வானதி பதிப்பகம்
முதல்வர் எம்ஜிஆர் மறைந்து, 35 ஆண்டுகளாகியும் தமிழர்கள் மனதில் இன்றும் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். அவரைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்தபோதிலும், எந்தப் புத்தகத்திலும் இல்லாத பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எம்ஜிஆரோடு நடித்த நடிகைகள், திரையுலகப் பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள..
₹475 ₹500
Publisher: வாசகசாலை பதிப்பகம்
தோழர் செல்வா ஆழமான மற்றும் விரிவான வாசிப்பை எப்போதும் கைக்கொள்பவர். கிடைக்கும் நேரமெல்லாம் கையில் புத்தகத்தோடு அமர்ந்துவிடுகிற கம்யூனிஸ்ட் பாரம்பரியத்தின் உண்மையான வாரிசு. அவ்வப்போது சின்னச் சின்னக் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தவர், சமீப காலமாக சமூக நிகழ்வுகள் குறித்து விரிவான மற்றும் ஆய்வுப்பார்வை..
₹124 ₹130
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
எங்கள் ஐயா’ வாசிக்கையில் உண்டான புதுப் பரவசம் ஒருபக்கம்; நான் விடைபெற்று வெளியேறி வந்து ஆண்டு பலவான வகுப்பறையின் பழைய ஞாபகங்களின் தாக்கம் மற்றொரு பக்கம். நின்று நின்று வாசித்தேன். ‘எங்கள் ஐயா’ என்ன வகையான நூல்? ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மிக அவசியமான பாடப்புத்தகம் இது...
₹428 ₹450
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கைஜென்னி மறைவு குறித்து மிக்க வருத்தத்துடன் கூறுகிறேன். அவ்வம்மையாருடைய அறிவாற்றலும், துணிச்சலும், எச்சரிக்கை நிரம்பிய ஆலோசனையும் இனி நமக்குக் கிட்டாது. அவர் அஞ்சாதவர், தற்பெருமை கொள்ளாதவர், நிதானமானவர், ஆனால் கண்ணியமானவர்...”-ஏங்கெல்ஸ்..
₹57 ₹60