Menu
Your Cart

Special Offers

எண்ணும் எழுத்தும்
-4 %
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரெண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்கிறார் வள்ளுவர் நான் ஒற்றைக் கண்ணன். எண்களென்றாலே எனக்குப் பிடிக்காது. ஆனால் விதி எண்ணப் பிடிக்காதவனை எண்ணுவதையே பிழைப்பாக்கிவிட்டது. ‘ஒன்றை இரண்டாகப் பிரித்ததே இரண்டும் ஒன்றாவதற்குத்தான்’ இப்படி நான் எழுதியிருக்கிறேன். அதை அப்படியே ..
₹67 ₹70
எண்ணும் மனிதன்
-5 % Out Of Stock
Publisher: அகல்
புதின வடிவில் இப்புத்தகம் அமைந்திருக்கிறது. பெர்சிய நாட்டைச் சேர்ந்தவன் இந்த எண்ணும் மனிதன் 'பெரமிஸ் சமீர்'. ஆடு மேய்க்கும் பணியில் இருக்கும்போது ஆடுகள் தொலைந்து விடாமல் இருப்பதற்கென அவற்றை எண்ணத் தொடங்கியவன், வெவ்வேறு முறைகளில் எண்ணி, பின் எண்ணுதலின் மீதிருந்த போதை மிகுந்துவிட அதைச் சார்ந்தே இயங்கத..
₹257 ₹270
எண்ணெய் அரசியல்
-5 %
 ‘தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிராளிக்கு 2 கண்களும் போக வேண்டும்’ என்ற அடிப்படையில் அமெரிக்கா இதைச் செய்திருக்குமோ என்று கூட சில அரசியல் நோக்கர்கள் இதைப் பார்க்கின்றனர். அனைவரும் ஆவலுடன் தேடியலைந்த புத்தகம் மறுபதிப்பாக நமக்கு கிடைத்துவிட்டது.....அமெரிக்க-எண்ணெய்-புதிய உலகின் ஒழுங்(கீனம்)கு...
₹190 ₹200
எண்ணெய் மற மண்ணை நினை
-5 %
இன்று உலகத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான பாதையை தெளிவாக வரையறுத்துத் தரவில்லை. சொல்லப்போனால் நெருக்கடிக்கான பொறுப்பை மனித குலத்திற்கும் இயற்கைக்கும் குற்றம் இழைத்த பொறுப்பை அது ஏற்றாக வேண்டும். விவசாயத்தை, உணவை தொழில் மயப்படுத்தியதால..
₹171 ₹180
எண்பது நாட்களில் உலகைச் சுற்றி | Around the World in Eighty Days
-5 %
எண்பது நாட்களில் உலகைச் சுற்றி (Around the World in Eighty Days) பிரெஞ்சு மொழியில் வெளிவந்த ஒரு சாகச புதினமாகும். இது பிரெஞ்சு எழுத்தரான ஜுல்ஸ் வேர்ண் என்பவரால் எழுதப்பட்டது. 1873 ஆம் ஆண்டு வெளியான இந்த நாவல் உலகம் முழுவதும் பிரபலமானது...
₹95 ₹100
எண்பதுகளின் தமிழ் சினிமா
-5 %
இது 1980 சினிமாக்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் வாரியான வரலாற்று நூல் அல்ல. மாறாக 1980களின் சினிமாக்களினூடாக தமிழ்ச்சமூக அசைவியக்கத்தை புரிந்துகொள்ள முற்படும்நூல். சென்னை புத்தகக் கண்காட்சியில் நீலம் பதிப்பக வெளியீடாக வெளியாகியுள்ளது...
₹143 ₹150
எண்பதுகளில் தமிழ்க் கலாச்சாரம்
-5 %
இலக்கியப் படைப்பாக்கத்தின் வீரியமான காலமாக இருந்த எண்பதுகள் காலகட்டத்து கலை இலக்கிய பண்பாட்டு அம்சங்களையும் படைப்புத் தரம், விமர்சனப் பார்வை, இலக்கியச் செயல்பாடுகள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் விளக்கிச்செல்லும் இந்நூல் வாசக எளிமையோடு அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் ப..
₹95 ₹100
எண்​ணெய் மற மண்​ணை நி​னை எண்​ணெய் மற மண்​ணை நி​னை
-5 %
பருவப் பிறழ்ச்சி ​பெட்​ரோல் பயன்பர்​டை கு​றைக்கவும் கார்பன் ​வெளியீட்​டைக் கு​றைக்கவும் நம்​மை ​கோருகிறது. ​​மையப்படுத்தப்படாத ஆற்றல் ​​செலவீட்டுக் கு​றைப்​பை ​​கோருகிறது, ​பெட்​ரோல் பயன்பாட்டின் உச்சமும் ​​பெட்​ரோல் மலிவு வி​லையில் கி​டைத்து வந்த​தும் மனித குலத்தின் வளர்ச்சி என்ற கருது​​கோள் குறித்..
₹171 ₹180
எதற்காக எழுதுகிறேன்
-5 %
துயரத்தை ஏக்கமாகவும் தனிமையை நினைவுகளாகவும் மாற்ற முயற்சிக்கவே நான் எழுதுகிறேன். - பாலோ கொயிலோ எழுத்தாளராக விரும்புபவன் முட்டாள். முழு விடுதலை மட்டுமே அவனுக்குக் கிடைக்கும் இழப்பீடு. தனது ஆன்மா மட்டுமே அவனது எஜமானன். இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே அவன் எழுத வருகிறான். - ரோல்டு டாஹ்ல் எழுதுவதால் இன்னல்..
₹95 ₹100
எதற்கு ஈழம்
-5 % Out Of Stock
Publisher: தோழமை
ஈழம் என்பது பல ஆண்டுகளாகப் போராடி மாண்ட போராளிகளின் கனவு மட்டுமல்ல, முப்பதாண்டு போரில் வாழும் கனவோடு கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலியும் ஈழம்தான் என்று நெத்தியடியாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். அதே வேளையில் ஈழப்பிரச்சினையில் தமிழக அரசியல்வாதிகள் நடந்துகொண்டவிதமும் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. வி..
₹166 ₹175
Showing 7417 to 7428 of 28158 (2347 Pages)