Publisher: விகடன் பிரசுரம்
எம்.ஜி.ஆரின் திரையுலக வெற்றி அசாத்தியமானது. முத்திரை பதிக்கத் தக்க நடிப்பால் கடைக்கோடி மக்கள் மனதிலும் கல்வெட்டாய் பதிந்திருக்கும் எம்ஜி.ஆரின் புகழ் எவராலும் எட்ட முடியாதது. இத்தனைக்கும் அவருடைய சினிமாப் பயணம், தென்றலில் மிதந்து போகும் பறவையைப் போல் இலகுவாய் அமைந்ததில்லை. தமிழக ரசிகர்களின் மனங்களில்..
₹95 ₹100
Publisher: வ.உ.சி நூலகம்
ஓலைக்கூரைப் பள்ளி உச்சி வெயில் கசிந்து - சிறு சிறு ஒளி வட்டங்கள் தரையில் மணியடித்ததும் அவசர அவசரமா ஒவ்வொன்றைச் சுற்றியும் பென்சிலால் பேனாவால் அடையாளம் வரைந்து வைக்கும் குழந்தைகள் இதே இடத்தை நாளை ஒளி நெருங்கும்போது பைக்குள்ளிருந்து தயாராய்ச் சத்துணவுத் தட்டெடுத்துக் கையில் வைத்துக்கொள்ள வசதியாய் தட்ச..
₹48 ₹50
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
இந்தக் கணத்தில் உங்களிடம் இருக்கிற அல்லது இல்லாமல் இருக்கிற திறமைகளை இதைப் படித்ததும் உங்களுக்குப் பயன்படக்கூடிய விதத்தில் உருவாக்கி, மெருகேற்றிக் கொடுக்கும் உதவியாளனாக இது செயல்படும். உங்களுக்கு இதழியல் துறையில் இந்தக் கணம்வரை எதுவுமே தெரியாமல் இருந்திருக்கலாம். பரவாயில்லை. எவ்வளவோ காலம் முட்டிமோதி..
₹166 ₹175
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் மறைந்த அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், ஆளுமைகள் குறித்து அவர் எழுதிய இரங்கல் அறிக்கைகள் மற்றும் உரைகளின் தொகுப்பு. பெரியார் தன் மனைவியின் மறைவின்போது எழுதிய இரங்கல் உரை உலக பிரசித்தம். மீண்டும் மீண்டும் படிக்கிறேன். மீளமுடியாது துடிக்கிறேன். அந்த அறிவுக் கிழவனுக்கும், ..
₹114 ₹120
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
எல்லாருக்கும் வணக்கம் (நிமிர்ந்து நில் பாகம் 2)குழந்தைகள், நம் மேட்டிமைத்தனத்தை, நாகரிகத்தை பொருளாதார உயர்வை, அறிவாளித்தனத்தை வெளிப்படுத்துவதற்கான கருவிகளாக குறியீடுகளாக முன்னிறுத்தப்படுவதுதான் இன்றைய குழந்தைகளின் நவீனப்பிரச்சனை.நாம் நினைத்தபடி குழந்தை நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது நியாயமென்ற..
₹166 ₹175
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஆங்கிலப் பேச்சின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும், சரளமாகப் பேசவேண்டும் என்று ஆசையா? அப்படியானால், இந்தப் புத்தகம் உங்களுக்குதான்!
இன்றைய உலகில் ஆங்கிலத்தில் பேசும் திறன் என்பது பல வாய்ப்புகளைத் திறக்கிறது. நம் ஊரில்மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலெல்லாம் பணிபுரிவதற்கு, தொழில் செய்வதற்க..
₹124 ₹130
Publisher: கிழக்கு பதிப்பகம்
மிருகத்தனமாக மக்களை ஒடுக்கிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக, பயமின்றி போர்க்குரல் உயர்த்தியவர் கான் அப்துல் கஃபார் கான். விடுதலைப் போராட்டத்தில் தன்னுடைய பங்கு என்ன என்பதில் தெளிவாக இருந்தார் கஃபார் கான். ஆதரவற்று நிற்கும் மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். இந்துக்களும் ம..
₹29 ₹30
Publisher: தங்கத்தாமரை பதிப்பகம்
‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இ..
₹114 ₹120