Publisher: பாரதி புத்தகாலயம்
எட்டுக் கதைகளின் தொகுப்பு இது.தமிழ்நாட்டில் அறிவொளிக் காலத¢தில் தொகுக்கப்பட்ட கதைகளும் சில வெளிநாட்டுக் கதைகளும் விவாதக் குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளன.எவரும் வாசித்து விடக்கூடிய எளிய நடையில் கதைகள் சொல்லப்பட்டு எவரிடம் சென்று இக்கதைகள் வாசிக்கப்பட வேண்டும் என்கிற சுவாரஸ்யமான சிபாரிசுகளுடன் வந்துள்ள ப..
₹24 ₹25
Publisher: தழல் | மின்னங்காடி
முதல் கதையிலேயே முத்திரை பதித்து விட்டார் சுதாகர் சுப்பிரமணியன். முதல் கதை. 'சந்திரகுளம்' மிகமிக வித்தியாசமான கதை. வாசிக்கத் துவங்கினேன். ஆனால் சட்டென அக்கதை அறிவியல் கதை அல்ல, அறிவுலகம் வியக்கும் மாய எதார்த்த வகைமை சார்ந்த கதை என உணர வைத்து வாசிப்பின் ஆர்வத்தை தூண்டிவிட்டார்...
₹190 ₹200
Publisher: கிழக்கு பதிப்பகம்
நான் வழங்கும் மொபைல் சேவையைத்தான் எல்லோரும் பயன்படுத்தவேண்டும். நான் தயாரிக்கும் ஜெனரேட்டர்தான் எல்லோர் வீட்டிலும் இயங்கவேண்டும். இந்தியாவின் ஒவ்வோர் அங்குலத்திலும் என்னுடைய பெயர் அழுத்தம்திருத்தமாகப் பதியவேண்டும். பார்தி - ஏர்டெல் நிறுவனத்தின் பிதாமகனான சுனில் மிட்டலுக்கு வந்த கனவுகள் ஒவ்வொன்றும் ப..
₹76 ₹80
Publisher: ஆதி பதிப்பகம்
ஏறு தழுவுதல்பொருளியல் சுரண்டலை நோக்கமாகக் கொண்ட உலகமய ஒற்றைப் பண்பாட்டு மேலாதிக்கச் செயல்பாடுகளும் உள்ளூர் அடையாளங்களும் அழித்துவருகின்றன.அதன் ஒரு முயற்சிதான் ஏறு தழுவல் எனும் மடு தழுவல் பண்பாட்டின் மீதான இந்திய ஒன்றிய அரசின் தடை...
₹57 ₹60
Publisher: கருத்து=பட்டறை
தமிழ்நிலத்தின் பல்வேறு சமூகங்கள் சல்லிக்கட்டு, எருதுகட்டு, மஞ்சுவிரட்டு, போன்ற வடிவங்களில் ஏறு தழுவுதலைத் தொடர்கின்றனர். மேலும் கிறித்துவ தேவாலயம் (கொசவப்பட்டி, ஆனைமலையான்பட்டி, மலம்பட்டி) இசுலாமிய தர்க்கா (ராவுத்தர்பட்டி, குலமங்கலம்) என்றெல்லாம்கூட சல்லிக்கட்டு பரந்துவிரிந்துள்ள நிலையில் அதனை வட்டா..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஏறுவெயில்1991இல் வெளியான ‘ஏறுவெயில்’ நாவலின் செம்மைப்படுத்தப்பட்ட ஐந்தாம் பதிப்பு இது. நகர்மயமாவதன் ஒரு கூறாகக் காலனி உருவாக்கத்தால் இடம்பெயர்ந்து வாழும் கிராமத்துக் குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் சிக்கல்களால் உறவு கையில் விழுந்த பனிக்கட்டிகளாய்க் கரைவதையும் அதனால் மனிதர்களின், அதுவரை தெரியாத, கோரம..
₹266 ₹280
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஒரு கதைக்குள் பல கதைகளைப் புகுத்தி, ஓர் அனுபவத்துக்குள் பல அனுபவக் குவியல்களைப் பதுக்கி, ஓருடலில் பல உயிர்களைக் கலக்கும் அசாத்தியமான திறன் கொண்டவர் யுவன் சந்திரசேகர்...
₹143 ₹150
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
யுவனின் கதைகளுக்குள் தனியே ஒரு கதைசொல்லி இருப்பதில்லை. வெவ்வேறு கதைசொல்லிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். வெவ்வேறு தொனியில் தங்கள் கதைகளைச் சொல்கிறார்கள். அவை பெருங்கதையாடல்களின் சிறு பகுதிதான். அந்தப் பகுதிகள் கதைக்குள் வருவதிலும் பல்வேறு சிறிய கதையாடல்கள் ஒன்றுதிரண்டு பெருங்கதையாடலுக்கு நிகரான உள்ள..
₹304 ₹320