Publisher: விடியல் பதிப்பகம்
உலகம் ஒரு கொண்டுங்கோன்மையின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த நிலை தோன்றுவதற்கான சாத்தியக் கூறுகள் முதலாண்மையில் எப்போதுமே இருந்துள்ளன. ஏனெனில், உபரியைத் தவிர வேறொன்றுமே முதலத்திற்குப் பொருட்டன்று. பொருட்களின் அளவை (அல்லது எண்ணிக்கையை) பெருக்குதல் -அதாவது, மென்மேலும் பொருட்களை உருவாக்கிக் க..
₹190 ₹200
Publisher: தினவு
இந்தப் புதினத்தின் பின்புலமாக தத்துவக் கட்டமைப்பும் இருக்கிறது. இருத்தலியல் அர்த்தமின்மை வாழ்க்கை முழுவதும் நிரம்பிக்கிடக்கிறது. இறந்தகாலத்திற்கும் இலட்சியக் கிராமக் கனவு உலகத்திற்கும், கடமைகளும் கவலைகளும் நிறைந்த நிகழ்காலத்துக்குமாக ஊசலாடிக் கொண்டிருக்கிறான் ஒப்லமோவ். முக்காலமும் மூடிக்கிடக்கிறது அ..
₹380 ₹400
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, வளர்ச்சி மற்றும் நவீனம் என்கிற பெயரில் இந்த மண்ணின் மீது நாம் செலுத்திய வன்முறைகள் அளவிலடங்கா. விளைவு இன்று நிலம், நீர், காற்றில் ஆரம்பித்து தாய்ப்பால் வரை விஷமாகிவிட்டது.
பல காரணிகளால் இது நடந்தாலும், நாம் கையிலெடுத்த நவீன வேளாண்மை, நமது விவசாயத்துக்கு பயன்பட்ட உரக்..
₹276 ₹290
Publisher: ஜெய்ரிகி பதிப்பகம்
குழந்தைகளின் எளிய குதூகலமான சிறகடிப்புகளில் வசப்படுகிற அபூர்வமும் சிடுக்குகளின் சுமைகளற்ற எளிமையும் கூடிய கதைகள். இவற்றின் இசைமையில் அகப்பட்டிருப்பது உண்மையின் பேரெழுச்சி. அறிவின் திரைகளில் அகப்பட மறுக்கும் வண்ணப் பொலிவுகளெல்லாம் குழந்தமை விழிகளில் குவிந்து பிரகாசிக்கின்றன.
மின்னலைகள் அடியோடிச் செல..
₹133 ₹140
Publisher: அலைகள் வெளியீட்டகம்
ஃப்ராய்டியம் என்பது உளவியல் நோக்கில் பிரச்சனைகளை ஆய்வு செய்வது. தனி மனித பிரச்சனைகளுக்கு உளவியலை பயன்படுத்துவதுபோல் சமூகம், வரலாறு என அனைத்துக்கும் ஃப்ராய்டை பயன்படுத்துவது சரிதானா என்ற கேள்வி வலுவாக உள்ளது. இருப்பினும் ஃப்ராய்டிய நோக்கில் தமிழக நாட்டுப்புற வழக்காறுகளை ஆய்வு செய்திருப்பது முக்கியமான..
₹219 ₹230
Publisher: பாரதி புத்தகாலயம்
நாம் வாழ்கின்ற ஒரு நாட்டில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தவறுகறைத் தெரிந்தே செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவது மிகவும் கொடுமை. அப்பாவும், தியோ டோனியும் தவறு என்று தெரிந்தும் ஸ்மித்தைக் கொலை செய்யுத் திட்டமிட்டதும் அதுபோலத்தான். ஆனால், நாட்டை ஆள்பவர் ஒரு சாத்தானைப் போல இளம் பெண்களின் கற்பைப் ப..
₹162 ₹170