Menu
Your Cart

Education | கல்வி

காலனிய காலக் கல்வி குறித்துப் பேச, எழுத முற்படும் எவராயினும் மெக்காலே குறித்தும் அவரின் அறிக்கை குறித்தும் பேசாமலோ, எழுதாமலோ கடந்து செல்ல முடியாது. இந்தியத் துணைக்கண்டத்தின் கல்வி வரலாற்றில் தனக்கென்ற ஒரு தனி இடத்தினை ‘மெக்காலே அறிக்கை’ கொண்டுள்ளது. மெக்காலே அறிக்கையினைக் குறித்த ஒரு பெரும் பிம்பம் ..
₹50
நிறம் மாறும் கல்வி
-5 % Available
கல்வியைக் குறித்து கவலைப் படுவோரின் கைகளில் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம். சனாதானத்தின் வேர்கள் கல்வித்துறையில் எப்படி ஊடுறுவி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள உதவும் புத்தகம்..
₹152 ₹160
நுழைவுத் தேர்வுகள்
-5 % Available
பள்ளி இறுதி ஆண்டில் அடுத்து மேற்படிப்பு என்ன படிக்கலாம் என்பதே அனைத்து மாணவர்களின் மில்லியன் டாலர் கேள்வி. தற்காலத்தில் நுழைவுத் தேர்வுகளே மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன. ஆனால் அத்தகைய நுழைவுத் தேர்வுகளைப் பற்றியோ அதற்குத் தேவையான முன்முயற்சிகளைப் பெரும்பாலான மாணவர்களும் பெற்றோர்களும்..
₹209 ₹220
நை தாலிம் புதுமைக்கல்வி | The Story of Nai Talim(1937-87)
-5 %
காந்தி சுயமரியாதை உணர்வுடன் தனது சொந்த அடையரளத்தை போலி ெகளரவத்திற்காக இழப்பவராக இருக்க விரும்பவில்லை. நிற வேறுபாடு மிகுந்த வெள்ளையர் பள்ளியில் சுயமரியாதை இழந்து தன் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வி பெறுவதை அவர் ஏற்கவில்லை . அவர் தனது குழந்தைகளுக்கு சுதந்திரமா?, சுயமரியாதையா? அல்லது அவற்றை இழந்த ஆங்கிலப் ..
₹119 ₹125
நோர்டிக் கல்வி சமத்துவமும் சமூகநீதியும்
-5 %
முனைவர் விஜய் அசோகன், பொருட்களின் அறிவியல் துறை ஆராய்ச்சியாளர், தாய்மொழிக் கல்விச் செயற்பாட்டாளர், திராவிட இயக்க அரசியல் செயற்பாட்டாளர், முல்லை பன்னாட்டுக் கல்வியியல் நிறுவனத்தின் மேலான் இயக்குநர், பன்னாட்டுத் தமிழர் பேரவையின் நிறுவனர்களில் ஒருவர், சுவீடன் நாட்டின் நார்டிக் அறிவியல் தொழிற்நுட்பக் கழ..
₹190 ₹200
பசுமைப் பள்ளி பசுமைப் பள்ளி
-5 % Out Of Stock
பசுமைப் பள்ளி - இது சிறார்களுக்கான பள்ளி மட்டுமல்ல. முன்பு சிறார்களாக இருந்த பெரியவர்களும் இப்பள்ளியில் கற்கலாம். வானமே கூரை; திசைகளே சுவர்கள்; புவியே பாடநூல். தாவரங்களும் விலங்குகளும் இயற்கையுமே இப்பள்ளியின் ஆசிரியர்கள். சுற்றுச்சூழல் அறிவியலோடு தமிழ் மொழியின் சூழலியல் பார்வையையும் இணைத்து சொல்லித..
₹48 ₹50
பள்ளிக் கல்வி புத்தகம் பேசுது நேர்காணல்கள்
-5 % Out Of Stock
பள்ளிக் கல்வி புத்தகம் பேசுது நேர்காணல்கள்புத்தகம் பேசுது இதழில் அவ்வவ்பொழுது வெளியான பள்ளிக்கல்வி குறித்த நேர்காணல்களின் தொகுப்பு இது. மெக்காலே உருவாக்கிய ஆங்கில மனோபாவக் கல்வி இந்தத் தலைமுறை வரை தொடர்ந்து பெரும் தளர்ச்சியைக் கல்வித்துறையில் உருவாக்கியது ஒரு புறம். கல்வி வணிக மயமானது மறுபுறம். இவற்..
₹86 ₹90
பாடநூல்களில் வெறுப்பு அரசியல்
-5 % Available
முஸ்லிம்களை அந்நியர்களாக சித்தரித்து அவர்களின் ஆட்சிக் காலத்தை ‘இருண்ட காலமாக’ குறிப்பிடும் போக்கு வெகுநாட்களாக தொடர்கிறது. சிறுபான்மையினர் மீது அவதூறுகளை பரப்பி மாணவர்கள் மத்தியில் விஷத்தை விதைப்பவர்கள் எத்தகைய எதிர்கால தலைமுறையினரை உருவாக்க விரும்புகிறார்கள்? இச்சூழலில்தான் சிவகுருநாதன் எழுதிய இந..
₹95 ₹100
பாரதியார்: கல்விச் சிந்தனைகள்
-5 %
பார்த்ததும் படித்ததும்: கல்விச் சிந்தனைகள்
-5 %
“நம்மைப் பிரித்து முட்டவிடும் கைகள் நீண்டு.. நீண்டு நெருங்கி வருகின்றன- நம் சாதி, நம் மதம், நம் தேசம் என்ற போதை தரும் கூச்சல்களுடன்! அரவணைக்கும் கைகள் வேண்டும்.. பன்மையைப் புரிந்துகொண்டு அரவணைக்கும் கைகள்! கல்விக்கூடங்களில் இருந்துதான் அவை புறப்பட வேண்டும்.” “கடந்த 5 ஆண்டுகளில் மட்டுமே 330 மலக்குழி..
₹133 ₹140
Showing 73 to 84 of 112 (10 Pages)