Menu
Your Cart

2026 New Releases

அறிவை பராமரிப்பவர்கள்
-5 %
மிஸோ பெண்கள் மட்டுமே எழுதிய எழுத்துகளை, பெண்களே தொகுத்தது மாத்திரமல்ல, புதுடில்லியில் பெண்கள் மட்டுமே நடத்துகின்ற ஜுபான் பதிப்பகத்தின் மூலமாக 2023ம் ஆண்டு ស្រលញ់ வெளிவந்திருக்கின்ற The Keepers of Knowledge: Writings from Mizoram என்கிற ஆங்கிலப் புத்தகமானது, தமிழில் 'அறிவைப் பராமரிப்பவர்கள்: மிஸோரம் ..
₹475 ₹500
அறுபடும் யாழின் நரம்புகள்
-5 %
நூலின் பின் அட்டையில் பெண்ணியக் கட்டுரை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், நூல் விமர்சனக் கட்டுரைகள் உட்பட 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் எனினும் தீவிரமாகச் சிந்திக்கும் ஒரு பெண்ணின் பார்வையில் உலகில் உள்ள சகல விஷயங்களையும் பார்க்கிற கட்டுரைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன இன்றைய ஆட்சியாளர்கள் மட்டுமல்ல..
₹309 ₹325
அறுபடும் விலங்கு
-5 %
Publisher: Dravidian Stock
விலங்குகளைக் காட்டிலும் தாழ்த்தப்பட்டவர்கள் கீழாக நடத்தப்பட்டார்கள் என்பதுதானே சமூக வரலாறு. ஒரு தலித் செருப்பு அணியக்கூடாது, கைக்கடிகாரம் அணியக்கூடாது, பிராமணர்களின் அல்லது ஜமீன்தார்களின் முன்னால் பேசக்கூடாது, சுயமரியாதையுடன் வாழக்கூடாது. எதிர்ப்பைத் தெரிவித்தால் குடிசைகள் எரிக்கப்படும். ஆதிக்கவாதி..
₹285 ₹300
அறுவகைச் சமயம்
-5 %
தமிழ்நாட்டில் 'அறுவகைச் சமயம்' என்ற வழக்கு மணிமேகலை காலம் முதல் காணப்படுகிறது. சமயம் என்பதும் தத்துவம் என்பதும் ஒன்றெனவே நமது முன்னோர்கள் கருதியதாகத் தோன்றுகிறது. ஏனெனில் உலகாயதம், வைசேடிகம், சாங்கியம் முதலிய ஆறு தரிசனங்களையும், சைவம், பிரம்மம், விஷ்ணுபாதம் முதலிய சமயங்களையும் சாத்தனார் 'சமயம்' என்ற..
₹67 ₹70
அலகில் அலகு
-5 %
மாயை தண்ணீர்.அதில் தெரியும் என் பிம்பம் அகந்தை. இந்த பிம்பம் தன்னை ‘நான்’ என்று நினைத்துள்ளவரை, தண்ணீரின் அலைப்புக்கெல்லாம் ஆடுகிறேன்; பிம்பத்தை உண்டாக்கும் எனது நிஜசொரூபமாகவே எப்போதும் இருந்திருப்பதை அறிகிறேன்; பிம்பத்துக்கும் அது தண்ணீரில் படும் அலைப்புகளுக்கும் சம்மந்தம் அற்றவனாகிறேன்.– தியானதாரா..
₹95 ₹100
அலரி மர நிழலில்
-5 %
ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் துயரங்கள் கிழக்கு-மேற்கு நாடுகளில் நடந்தேறின. ஆனால் யூரேஷியா நிலத்தில் அதன் தாக்கம் மிகப்பெரியதாவும் இருந்தது. பொதுவாக நாம் நன்கு அறியாத துருக்கிய, மத்திய ஆசிய, காகசஸ் நாடுகளில்கூட போரின் நிழல் நீண்டிருந்தது. இரஷ்யாவின் எல்லையோரத்தில் இரஷ்யர்களாகவே வாழ்ந்து வந்த துர..
₹594 ₹625
அல்கெமி செய்யும் அற்புதம்!
-5 % Available
பிள்ளைகள் கேள்வி கேட்டாலே பல பெற்றோர்கள் பதற்றமாகிவிடுவார்கள். அனைத்தையும் அவர்களுக்கு விளக்கிப் புரியவைக்க வேண்டும். ஆனால் பலர் கட்டளையின் மூலம் கீழ்ப்படியவைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது மிகவும் தவறு. புரிதலைக் கொடுக்க வேண்டுமே தவிர, கட்டளை போடக்கூடாது...
₹223 ₹235
அழகிய பெரியவன் சிறுகதைகள் (தொகுதி 1)
-5 %
எனக்கு இலக்கியம் குறித்த அரசியல் பார்வை இருந்தாலும் எழுத்தை. கலைத்தன்மையும் அழகியல் பொலிவும் கொண்டதாகத்தான் பார்க்கிறேன். முழக்கங்கள் மட்டுமே எழுத்தாகா. அரசியலும் அழகியலும் நெருக்கம் பூண்டு உருவாவதே தேர்ந்த படைப்பு என்பதென் நம்பிக்கை.இலக்கிய வறட்சியுடைய எங்கள் வேலூர் மாவட்டத்தின் மனிதர்களையும், அவர்..
₹380 ₹400
Showing 73 to 84 of 934 (78 Pages)