Publisher: பேசாமொழி
இவ்வளவு முக்கியமான பங்களிப்பைச் செய்யும் ஒளிப்பதிவாளன் தன்னைப் போதுமான அளவுக்குத் தயார்ப்படுத்திக் கொள்வது அவசியம். தன்னுடைய அறிதல் பரப்பை விரிவுபடுத்திக் கொள்வதும், தன் ஆர்வங்களைப் பன்முகத் தன்மை கொண்டதாக ஆக்கிக்கொள்வதும் அவசியம். அதற்கான வித்துக்களை, அத்துறையில் நுழையும் இளைஞர்களுக்கு அளிக்கக்கூடி..
₹152 ₹160
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தேன்மொழி தாஸின் மூன்றாம் கவிதைத் தொகுப்பு இது.
கவிதைக்கேயான தனித்துவம் வாய்ந்த மொழியின் பிரயோகத்தில், புதுமை செறிந்த நவீன வெளிப்பாட்டு முறையில் முன்னிரு தொகுப்புகளிலிருந்து வித்தியாசமானவை இக்கவிதைகள். பிரிவுகளும் இழப்புகளும் ஏற்படுத்தும் வலிகளால் பெரும்துக்கத்தில் கனன்று கொண்டிருக்கும் மனம் -..
₹57 ₹60
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நடுத்தரவர்க்கத்து எளிமையான குடும்பப்பாங்கான பெண்ணும் வசதிவாய்ப்புள்ள பெரும்பணக்காரப் பையனும் காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழும்போது இயல்பாக எழும் பிரச்சினைகளும் தீர்வுகளும் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. காதலித்தவனைக் கைப்பிடித்து வசதியான வீட்டுக்கு மருமகளாகச் செல்லும் ஏழைப்பெண் வாழ்வில் நிகழும் சம்..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஷாஅ கவிதைகள் அசாதாரண ஆழமும், மேலோட்டமாகப் படிக்கும் போது சுலபமாக ஏமாற்றிவிடும் எளிமையும் கொண்டவை. இவர் கையாளும் கவிதைமொழியிலும் ஓசை யிலும் தொன்மையின் (சிறீணீssவீநீணீறீ) இயல்பு கலந்திருக்கிறது. மெய்யியல் சார்ந்த தேடலும் கண்டடையும் வெளிச்ச மும், அடிநாதமாக இவரது கவிதை களில் இழைந்து வருகின்றன. தினசரி வா..
₹38 ₹40
Publisher: பாரதி புத்தகாலயம்
ஒளியின் சுருக்கமான வரலாறுஇந்நூல் ஒளி குறித்த இயற்பியல் மீது நமது பார்வையை விசாலமாக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. மாணவ மாணவியர். ஆசிரியப் பெருமக்கள் மட்டுமல்ல பள்ளியில் படிக்கும்போது அறிவியல் என்றால் ‘அறுவை’ என்று பயந்து ஓடிய அனைவரும் கூட படித்துப் பயன்பெறவேண்டிய நூல் இது.த.வி.வெங்கடேஸ்வரன்..
₹90 ₹95
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
974 நவம்பர் இறுதியில், பாரிஸிலிருந்து வெர்னர் ஹெர்ஸாகுக்கு ஒரு ஃபோன் வருகிறது. “லோட்டே ஐஸ்னர் சாகக் கிடக்கிறார். இன்னும் சில மணி நேரமோ அல்லது ஒரு நாளோதான் கெடு. உடனே விமானத்தைப் பிடித்து வா” என்கிறது நண்பரின் குரல். “என்னது, ஐஸ்னர் சாகக் கிடக்கிறாரா? ஐஸ்னர் செத்து விட்டால் அப்புறம் ஜெர்மன் சினிமா என..
₹209 ₹220