Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தொன்மத்தின் சடங்கு மொழியில் நவீன விஞ்ஞானத்தின் சூட்சுமங்களை
நேசமித்ரன் கவிதையாக்குகிறார். அவரது மொழி வேட்கையும்
உயிரினங்களின் மீதான அதீத உற்று நோக்கலும் உயிரினங்களின்
நடத்தைகளை கவிதை மொழியாக்குகின்றன. அதனால்தான் காதுகளே
வௌவாலின் கண்களாக நமக்குத் தெரிகிறது.
ஆகாயம் மற்றும் நிலத் தோற்றங்களின் மீது மொழி..
₹133 ₹140
Publisher: வாசகசாலை பதிப்பகம்
இந்தத் தொகுப்பில் காதல் கவிதைகள் அதிகமில்லை. காதல் என்கிற பெயரில் எழுதப்பட்ட கவிதைகளிலும் கூட அது தன்னை உதறுகிற மாயத்தால் வேறொரு வடிவத்தை நோக்கி நகர்ந்து விடுகிறது. 'மதநீராய்ப் பூத்த வனம்' என்கிற தலைப்பில் உக்கிரம் இருந்தாலும் கவிதைகளில் அந்தத் தீவிர பாவம் இல்லையென்றே உணர்கிறேன். ஏனென்றால் மதநீர் ஒழ..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
யதார்த்தத்திற்குள் இருக்கும் அயதார்த்தக் கூறுகளையும் சொல்லுக்குள் இருக்கும் முரணான பொருள்களையும் பற்றி செல்வசங்கரனின் கவிதைகள் பேசுகின்றன. உயிரற்ற பொருள்களைக் குறித்தும் அவை நுட்பமான குரலில் பேசுகின்றன. இதுவரை காணாத படிமங்கள், இதுவரை காட்சிப்படுத்தப்படாத நிலப்பரப்புகள், இதுவரை கேட்காத தொனிகள் ஆகியவற..
₹95 ₹100
Publisher: தன்னறம் நூல்வெளி
‘கூழாள்’ என்றொரு பழங்காலச் சொல் தமிழில் உண்டு. அச்சொல்லிற்கு ‘சோற்றுக்காக யாரேனும் தன்னை எழுதிக் கொடுக்கை’ என்று அர்த்தம். உண்ணும் உணவுக்காகத் தன்னையே எழுதிக்கொடுக்கும் மனிதர்களும் நம் சூழலில் வாழ்ந்திருக்கிறார்கள். பாதி ரசமிழந்த கண்ணாடியின் பழுப்பேறிய வானத்தில் சில பறவைகள் பறந்து மறைவதைப்போல, இலக்க..
₹356 ₹375