Publisher: எழுத்துப்பிழை பதிப்பகம்
ஆண் – ஒரு வலுவான உடல் படைத்த குழந்தை. தன் மேல் உண்மையான அன்பை
வெளிப்படுத்தும் தாயிடமோ, தந்தையிடமோ, சகோதர சகோதரிகளிடத்திலோ நண்பர்கள்
தோழிகள் மற்றும் காதலியிடத்திலோ அவனுடைய குழந்தைத்தனங்கள் பழுத்த
பலாப்பழத்தின் வாசனையைப் போல் இயற்கையாகவே வெளிவந்துவிடுகிறது. இவை
எல்லாவற்றையும் தாண்டி அவனுக்குள்..
₹333 ₹350
Publisher: மெய்ப்பொருள்
மின்புறா கவிதைகள்தேர்ந்தெடுத்த வார்த்தைகளால், தேர்ந்தெடுத்த வரிசையில் அடுக்கி அவற்றை நம்மைத் தேர்ந்தெடுக்கும் கவிதைகளாக்கி இருக்கிறார். என்னை வெகுவாகக் கவர்ந்த வாக்கியமொன்றில் , தாகூர் சொல்லுவார், “We don’t chose the best, the best chooses us”சிறந்தவைகளை நாம் தேர்ந்தெடுப்பதில்லை, சிறந்தவைகள் நம்மைத்..
₹171 ₹180
Publisher: கவிதா வெளியீடு
இந்தியாவின் மிகச் சிறந்த உருதுக் கவிஞர் மிர்ஸா காலிப். பாரஸீக மொழியில் எழுதிய தன் கவிதைகளின் சிறப்பு குறித்து பெருமிதம் கொண்டிருந்தவர். அவர் பாரஸீக மொழியில் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் அதிகம். எனினும், பாரஸீக மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு மிகவும் அரிது. இந்தக் குறையைக் களைய ம..
₹261 ₹275
Publisher: உயிர்மை பதிப்பகம்
மனுஷ்ய புத்திரன் 2021 பிப்ரவரி 14 முதல் டிசம்பர் 25, 2021 வரை எழுதிய இக்கவிதைகள் நவீன தமிழ்க் கவிதையின் முகமாகவும், நாம் வாழும் காலத்தின் எண்ணற்ற ரகசியங்களின் நடனமாகவும் திகழ்கின்றன. இக்கவிதைகளில் பல சமூக வலைத்தளங்களில் வெளிவந்து மிகப்பெரிய அளவிற்கு ட்ரெண்டிங்காக மாறின. இளைய தலைமுறையினரின் வாட்ஸப் ஸ..
₹2,613 ₹2,750