Publisher: பாரதி புத்தகாலயம்
மாவீரன் பகத்சிங்கின் வீரம் செறிந்த வரலாற்றை எல்லோருக்கும் புரியும் வண்ணம் அதேநேரத்தில் மக்கள் முன் நிகழ்த்தும் கலைவடிவமான, நாடக வடிவமாக, நளினம் கொண்டதொரு படைப்பாக படிப்பவர்… பார்ப்பவர் விரும்பும் புரட்சிகர அரங்கின் அரசியல் கருத்தாக்கத்தை உள்ளடக்கி உன்னதமாக்கியிருக்கிறார். எளிதில் பயன்படுத்தும் காட்ச..
₹43 ₹45
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தன்னுடைய மகிழ்ச்சி, தன்னுடைய உலகம், தன்னுடைய பெருமை, தன்னுடைய எதிர்காலம் என எப்போதும் தன்னை மையமாகக் கொண்டு மட்டுமே சிந்தித்துச் செயல்படுகிற தற்காலச் சமூக மாந்தனின் உருவகமாகத் திரண்டு நிற்கிறான் யயாதி. எல்லையற்ற அவனுடைய பேராசை அவனை ஆட்டிப் படைத்தபடியே இருக்கிறது. ஒவ்வொரு கணமும் தன் விழைவை மட்டுமே அவ..
₹162 ₹170
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மக்களிடம் மிகுந்த மதிப்புப் பெற்றிருக்கும் துறவியான ராமாநுஜர், மாபெரும் சீர்திருத்தவாதியாகவும் புரட்சியாளராகவும் அறியப்படுகிறார். பிராமணர் அல்லாதவர்களையும் தன் குருவாகவும் சீடர்களாகவும் ஏற்றுக்கொண்டவர். திருவரங்கம் கோவிலிலும் திருப்பதி கோவிலிலும் மாற்றங்களைச் செய்து ஒழுங்குபடுத்தியவர். தாழ்த்தப்பட்ட..
₹181 ₹190
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் மகத்தான சேவை செய்யப் போகிற நாடகம்; வருங்கால ஆசிரியர்களுக்கு தெளிவான பார்வைகளையும் உறுதியான உத்திகளையும் கற்றுக் கொடுக்கப் போகிற நாடகம் இது…
ரயிலில் வரும் போதும் சரி, வந்த பிறகு தூங்கும் போதும் சரி, லீயரும் கார்டீலியாவும், கென்ட்டும், எட்காரும் வந்து வந்து குலாவிக்..
₹399 ₹420