Menu
Your Cart

Special Offers

கற்கை நன்றே
-5 %
திரைகடல் ஓடியும் கல்வியைத் தேடும் தலைமுறை இது. அதே நேரத்தில் என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்ற கேள்வியும் மேலெழும்பாமல் இல்லை. இங்கே எதுவும் சரியில்லை என்றோ, இங்கே எல்லாமே சரிதான் என்றோ எந்தப் பக்கப் பார்வையையும் வைக்காமல், உயர்கல்வி பற்றி ஆராய முயல்கிறது இந்த நாவல். படித்தால் பணம் வரும், படி..
₹219 ₹230
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
-5 %
ரசனைசார் கட்டுரைகளின் வசீகரம் அதன் கதம்பத்தன்மைதான் என்றாலும் எழுதுவது தேந்த கை என்றால் அந்தப் பன்முகத்தை மீறிக் கொண்டு சீரான ஆன்மக் குரல் ஒன்று அதில் ஒலிக்கும். இலக்கியம், சினிமா, இசை, மொழி, சமூகம், உளவியல் என விரிந்த தளத்திலான இக்கட்டுரைகளுக்கும் அக்குணம் உண்டு. அதுவே இவற்றை ஒற்றைத் தொகுப்புக்குரி..
₹143 ₹150
கற்பனாவாதம் கற்பனாவாதம்
-5 %
கற்பனாவாதம் எனப்படும் ‘ரொமாண்டிசிஸம்’ பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கத்தில் முதலில் பிரிட்டனிலும் பிறகு ஜெர்மனி, ரஷ்யா முதலிய பிற தேசங்களிலும் விதைக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் பரவி முளைத்து வியாபித்துக் கிடக்கும் ஓர் உன்னத இலக்கிய இயக்கம். இதன் உச்சபட்ச பொற்காலம் 1780 - 1830 எனப்படுகிறது. ஆரம்பத்தி..
₹380 ₹400
கற்பனை அலைகள்
-5 %
Karpanai Alaikal: ஃபிரான்ஸ் காஃப்கா, யுவான் ருல்ஃபோ ,ஹெர்மன் ஹெஸ்ஸே,செய் ஷோனகான், அகஸ்டோ மான்டெரோசோ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்,நட் ஹாம்சன், இகோர் கூஸெங்கோ என இந்தப் புத்தகம் சர்வதேச இலக்கியத்தினை ஆழமாகப் பிரதிபலிக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலான தனது தொடர் வாசிப்பின் வழியே கண்டறிந்த உண்மைகளை..
₹171 ₹180
கற்பனை கடவுள்
-4 %
வெகுஇயல்பான எழுத்தின் மூலம் தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றை கதைக்களமாக்கியிருக்கிறார் நாச்சியாள் சுகந்தி. இன்றைய வைஃபை சூழ் நாட்களின் ஒளிச் சிதறல்கள் இச்சிறுகதைகளின் எல்லாப் பக்கங்களி லும் ஆங்காங்கே தேங்கியிருக்கின்றன. வால்பாறையில் கழிந்த இவரு டைய இளம்பருவத்து வாழ்வின் ஞாபகங்கள் சில கதைகளில் புன்னகைக்..
₹86 ₹90
Showing 9793 to 9804 of 28047 (2338 Pages)