Menu
Your Cart

Special Offers

காலச்சுவடு பெண் படைப்புகள் (1994 - 2004)
-5 %
பெண் படைப்புகளுக்குத் தொடர்ந்து உரிய முக்கியத்துவம் அளித்துவரும் காலச்சுவடு இதழ்களில் வெளிவந்த பெண் படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் தொகுப்பு இது. நவீனத் தமிழின் முன்னோடிப் பெண் படைப்பாளியான அம்பை முதல் இளம் படைப்பாளியான கவிதா வரையிலான - தமிழகம் மட்டுமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா,..
₹404 ₹425
காலடியில் ஆகாயம்
-5 %
ஆனந்த் கவிதைகள் எளிமையாகத் தோன்றுபவை. நெருங்கினால் பொருள் செறிவு காரணமாக பின்னல்களைக் கொண்டிருப்பவையாகத் தென்படுபவை. தெளிந்த நீருடன் ஓடும் நதி அருகில் சென்று பார்க்கும்போது உட்சுழிகளையும் ஆழங்களையும் கொண்டிருப்பது போல ஆனந்தின் கவிதை ஓர் அனுபவத்தின் அக ரகசியங்களைக் கொண்டிருக்கிறது. அதிகம் உணர்..
₹57 ₹60
காலடியில் இருக்கிறது, புதையல்!
-5 % Out Of Stock
புதையல்கள்... பூமியின் கீழே மட்டுமல்ல, மேலேயும் மறைந்து கிடக்கின்றன, சிலருக்குச் சீக்கிறம் கிடைத்து விடுகின்றது, சிலருக்குக் கிடைக்காமலேயே போகின்றது. " கிடைக்காதவர்கள் தேடிக்கொண்டே இருக்கின்றார்கள்... வெளியில் மட்டுமல்ல, ஒவ்வொருவருக்குள்ளேயும் அற்புதமான புதையல்கள் புதைந்திருக்கின்றன என்பதை என் தேடலி..
₹57 ₹60
காலதர்
-5 %
காலத்தின் விரைவுக்கேற்ப ஓடவேண்டியவர்கள் நாம். கட்டுரைகள் சிறு கட்டுரைகளாகிவிட்டன. சிறு கட்டுரைகள் தொகுபத்திகள் ஆகிவிட்டன. சுருங்கவும் விளங்கவும் சொல் என்கின்றது படிப்போர் திரள். அம்முறைமையை ஏற்றுகொண்டு தாம் கண்டவை கேட்டவை கருதியவை குறித்துத் திறன்படவும் சீர்திகழ்ச்சியோடும் எழுதிச் செல்கிறார் மகுடேசு..
₹133 ₹140
காலத்தால் அழியாத கலைஞர்கள்
-5 %
தமிழ்த் திரையுலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களின் மறக்க முடியாத பங்களிப்பினை விளக்கும் கட்டுரைகள் அடங்கிய முக்கியமான தொகுப்பு. சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் அவர்கள் எப்படியெல்லாம் சோபித் திருக்கிறார்கள், எங்ஙனமெல்லாம் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வாழ்ந்திருக்கிறார்கள், ஏற்றுக்கொண்ட கதாபாத்தி..
₹285 ₹300
காலத்தால் அழியாத சுதந்திரம் ஒரு இதழியல் அய்வு
-5 % Available
சுதந்திரம் இதழின் கொள்கைகள் ஆரம்பம் முதலே பொதுவுடமை லட்சியத்துடன் இயைந்து செல்லக் கூடியதாகவே உள்ளது. அரசியல் விடுதலை, சமூக விடுதலை இரண்டையும் மிதவாதத் தன்மையற்று தீவிரத்துடன் முன் வைக்கும் இயல்பு மிகவும் பாராட்டக் கூடியது. புகழ் பெற்ற சுதந்திரம் இதழின் தொடக்க ஆண்டான 1934-ல் வெளிவந்த மூன்று இதழ்களை த..
₹95 ₹100
காலத்தின் குரல்
-5 % Out Of Stock
உலக வரலாற்றை உருமாற்றிய உன்னதமான சொற்பொழிவுகள். அம்பேத்கர், காந்தி, நேரு, மார்டின் லூதர் கிங், ஐன்ஸ்டைன், காஸ்ட்ரோ, கென்னடி, சர்ச்சில் என்று வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த மகத்தான தலைவர்களின் மிகச் சிறந்த உரைகள் அடங்கிய தொகுப்பு இது. ஒவ்வோர் உரையும் நமக்குள் கரையும். நம் இதயத்தில் தங்கும். புதிய க..
₹228 ₹240
காலத்தின் குரல்
-5 % Out Of Stock
காலத்தின் குரல்இங்கு தொகுக்கப்பட்டுள்ள புதிய தலைமுறை வார இதழின் தலையங்கங்களை வாசிப்பவர்கள் அவை ஒரு தனிமனிதனின் குரலாக இல்லாமல் சமகால சமூகத்தின் குரலாக  ஒலிப்பதை உணர்ந்துகொள்ள முடியும்...
₹200 ₹210
காலத்தின் குரல்
-5 % Out Of Stock
காலத்தின் குரல் - அருணன்எழுத்தாளர்கள்,கலைஞர்கள்,கலை இலக்கிய ஆர்வலர்களைக் கொண்ட ஓர் இயக்கத்தின் நாற்பதாண்டு கால வரலாற்றுப் பதிவு இந்நூல்.கருத்துரிமைக்கும்.சகிப்புத்தன்மைக்கும் நாட்டின் மதச்சார்பின்மை மாண்புகளுக்கும கடுமையான அச்சுறுத்தல் எழுந்துள்ள இன்றைய சூழலில் இந்த வரலாற்றுக்குப் புதிய அர்த்தமும் த..
₹190 ₹200
காலத்தின் சிற்றலை
-5 %
பா ஜின்., பால் வான் ஹெய்ஸே, ஐரின் நெமிரோவ்ஸ்கி ,பில்லி காலின்ஸ், ரெட் பைன், லி போ, கென்ஸாபுரோ ஒயி ஜெய் பரினி, ஷெரீப் எஸ். எல்முசா, எமிதால் மஹ்மூத், ஹெலன் ஹான்ஃப் . ஜே.டி.சாலிஞ்சர், எடுவர்டோ காலியானோ வில்லியம் சரோயன், போஹுமில் ஹ்ரபால், பீட்டர் செமோலிக் என உலக இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் பற்ற..
₹171 ₹180
Showing 10753 to 10764 of 28004 (2334 Pages)