Menu
Your Cart

Education | கல்வி

மாற்றுமுறை காண்போம்!
-5 %
டாக்டர் க.பழனித்துரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அங்கேயே ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கியவர், பின்பு காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். தற்சமயம், பணி ஓய்வு பெற்று, பாண்டிச்சேரி அரவிந்தோ சொசைட்டி கிராமப்புற மேம்பாட்டு இயக்கத்தின் கௌரவ இயக்குனராக செயல..
₹209 ₹220
முதல் வகுப்பு பொதுத் தேர்வு
-4 %
நிகழ்த்தப்பட்ட வரலாறு, திரிக்கப்பட்ட வரலாறு இரண்டையும் பிரித்தறிய மெய்ப்பித்தல் தேவைப்படுகிறது. மெய்ப்பித்தல், அறிவியல் வழியது. வாய்வழி மெய்ப்பித்தல் என்கிற ஒன்று, நம்மில் உண்டு. கதைகளினூடே, புனைவின் வழியில் மெய்ப்பித்தல். புனைவு வழியே வரலாற்றை நிரூபிக்க முனையும் ஆசிரியருக்கும், அறிவியல் வழி கோரும் ..
₹48 ₹50
மெக்காலே பழமைவாதக் கல்வியின் பகைவன்
Out Of Stock
Publisher: சாளரம்
இந்தியக் கல்வி வரலாற்றில் மிக அதிகமாக விமர்சிக்கப்படும், அதே சமயம் விவாதிக்கப்படும் ஒரு பெயர் 'தாமஸ் பாபிங்டன் மெக்காலே' (Thomas Babington Macaulay). பொதுவாக, "இந்தியர்களின் பாரம்பரியக் கல்வியை அழித்தவர்", "குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வியைத் தந்தவர்", "ஆங்கிலத்தைத் திணித்தவர்" என்றெல்லாம் மெக்காலே ..
₹180
மெல்ல மலரும் ஆசிரியர்
-5 %
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கல்வி போன்று இறுகியவற்றின் மீது கேள்விகள் எழுப்பப்படும் என்று எதிர்ப்பார்த்தேன். இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற துயர்களை அடைந்த போதும் எதன் மீதும் கேள்விகளை நாம் ஏன் எழுப்பவில்லை என்ற கேள்வியே இப்போது மனதுள் இருக்கிறது. இந்தக் கட்டுரைகளை இப்போது வாசிக்கும் போது எழுதப்பட்ட க..
₹76 ₹80
ரெட் இங்க்
-5 % Out Of Stock
ஆசிரியர்களோடு உரையாடும்போது, ‘காயம்பட்ட குழந்தைகள்’ அவர்களுக்கு உள்ளே இருந்து வெளிவருவதைப் பார்த்திருக்கிறேன். “நாங்க சின்னப் பிள்ளைகளா இருந்தப்ப, எங்கம்மா எங்க அண்ணனுக்கு மட்டும் முட்டை அவிச்சுக் கொடுப்பாங்க!” என்று வேடிக்கையாய் தன் வருத்தத்தை வெளிப்படுத்திய விருதுநகர் மாவட்ட ஆசிரியையும், “படிக்கிற..
₹90 ₹95
வகுப்பறை மொழி
-4 %
“வகுப்பறை மொழி என்பது நான்கு சுவர்களுக்குள் மட்டும் நடைபெறுவது அல்ல” என்பவை ஆசிரியர் மாலினி தன் அனுபவத்தின் வழி தேடித் தரும் விடைகள். கல்வி எது? என்ற கேள்விக்கே ஓர் உறுதியான விடை நூலில் கிடைக்கிறது. ‘எது விடுதலை அளிக்கிறதோ அதுவே கல்வி’ என்கிறார் மாலினி. ஒரு விதத்தில் இது பாலோ பிரையர் குரல். விடுதலை ..
₹86 ₹90
வாழ்வியலாகும் கல்வி
-5 %
சாலை செல்வத்தின் ‘வாழ்வியலாகும் கல்வி’ வாசித்ததும், பக்கத்தில் நிகழும் அற்புதங்களைப் பார்க்கத் தவறிய குற்றவுணர்வுக்கு முதன்முதலாக ஆட்பட்டேன். புனிதம், மருதம், வானவில், சோலைப் பள்ளி, பயிர்ப் பள்ளி, துளி, கட்டைக் கூத்துப் பள்ளி, தாய்த்தமிழ்ப் பள்ளி, உதவிப்பள்ளி – எனச் சில பள்ளிகளின் பெயர்களே ஆர்வம் த..
₹124 ₹130
வெற்றி நிச்சயம் (இரண்டாவது காலாண்டு 2024)
-5 % Out Of Stock
இந்தியக் குடியரசு 75, சமீபத்திய நூல்கள், ஆசிரியர்கள், புதிய மத்திய அமைச்சரவை, பாரீஸ் ஒலிம்பிக், புதிய எம்.பி.க்கள். சிறப்புப் பகுதிகள் பொது அறிவுக் கேள்வி-பதில் தொகுப்பு, சமீபத்திய அறிவியல் வளர்ச்சிகள், ஆங்கில வார்த்தைகளும் பயன்பாடும். IAS, அனைத்து TNPSC, VAO தேர்வு வெற்றிக்கு கைகொடுக்கும் உத்தரவ..
₹90 ₹95
வெற்றி நிச்சயம் மூன்றாவது காலாண்டு 2024
-5 %
பொது அறிவுக் கேள்வி-பதில் தொகுப்பு, சமீபத்திய அறிவியல் வளர்ச்சிகள், ஆங்கில வார்த்தைகளும் பயன்பாடும். IAS, அனைத்து TNPSC, VAO தேர்வு வெற்றிக்கு கைகொடுக்கும் உத்தரவாதக் கையேடு...
₹90 ₹95
வெல்லப்போவது நீ தான்
-5 %
தமக்கு வேண்டிய தகவல்களை மட்டுமல்லாமல்; திறன்களையும் அறிவாற்றலையும் எளிதில் வசப்படுத்தும் வரப்பிரசாதத்தை இணையத் தொழில்நுட்ப வளர்ச்சி அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. இருப்பினும், அந்த வளர்ச்சியை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தவறினால், ஏற்றத்துக்கு உதவும் தொழில்நுட்பமே அவர்களின் வீழ்ச்சி..
₹124 ₹130
வெளிநாடுகளில் MBBS
-5 %
இந்தியாவில் ஆண்டுதோறும் இருபது லட்சம் மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்க விரும்பி நுழைவுத் தேர்வு நீட் எழுதுகிறார்கள். அவர்களில் பதினொரு லட்சம் மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர தகுதி பெறுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் இடங்கள..
₹143 ₹150
Showing 97 to 108 of 108 (9 Pages)