Menu
Your Cart

2025 New Arrivals

இன்னும் எத்தனை காலத்திற்கு நிலவைக் கூண்டிலேயே அடைத்து வைக்கமுடியும்?
-5 %
"இன்றைய இந்திய ஆட்சியாளர்களின் தன்மையைப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது இதுவரை இதுவரை எங்கேயும் நாம் கேட்டிராத அரசியல் கைதிகளின் குரல்களை எல்லாம் கொண்டுவந்து சேர்த்து, அவர்களுடைய நிலையை மையப்படுத்தி இந்நூல் விரிவாகப் பேசுகிறது. அதன்மூலம், அரசை விமர்சிப்பவர்களைக் குற்ற..
₹379 ₹399
இன்றைய காந்தி
-5 %
இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காத்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில், பின்நவீனத்துவ காலகட்டத்தில் மார்க்சியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பாடுகள் தோல்வியடைந்துவிட்ட சூழலில், என்ன மதிப்பு இருக்கமுடியும் என்று ஆராயக்கூடிய நூல் இது. காந்தியின் வாழ்க்கையையும் அவரது செயல..
₹713 ₹750
இன்ஸ்பெக்டர் செண்பகராமனும் திருவல்லிக்கேணி டாஸ்மாக்கும்
-5 %
வார்த்தைக்கு வார்த்தை தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று சொல்லிக்கொண்டிருக்கும் அப்பா இப்போது மகன் பேச்சைக் கேட்டு ராஸ்கலை வளர்ப்பது பற்றி அதிகமாகவே புலம்பிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால், அகிதா இனு ஜாதி நாய்கள் மிகவும் அபாயகரமானவை. யாராவது வீட்டுக்குள்ளே வந்தால் குதறித் தள்ளி விடும். சில நாடுகளில் அ..
₹143 ₹150
இரவுக்கு முன்பு வருவது மாலை
-5 %
மனித மனத்தின் நுட்பமான அடுக்குகளைத் துல்லியமாகச் சித்தரிக்கும் ஆதவன் ஆண் பெண் உறவு நிலைகளையும் பல கதைகளில் நுணுகி ஆராய்கிறார். ‘இரவுக்கு முன் வருவது மாலை’ குறுநாவலும் அத்தகையதொரு படைப்பு. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உரையாடல் வழி நகரும் இந்தக் கதை ஆண் பெண் உறவுச் சிக்கல் குறித்த இருவரின் மனவோட்டங்க..
₹95 ₹100
இருளி
-5 %
அந்த இரவில் காலகாலமாக தங்களின் மலத்தை அள்ள வைத்து எங்களின் மீது ஏவப்பட்டு வந்த உச்சப்பட்சமான வன்கொடுமையிலிருந்து பன்றிகளால் விடுவிக்கப்பட்டு விட்டதாக எங்கள் பெரியவர்கள் எல்லோரும் நம்பினார்கள். அந்த இரவை எங்களால் நீட்டிக்கவும் முடியவில்லை, அவர்களால் வேகமாக விரட்டவும் முடியவில்லை...
₹171 ₹180
இலக்கணம் இனிது
-5 %
தமிழ், உலகின் மூத்த மொழிகளில் ஒன்று. இன்றும் பயன்பாட்டில் இருக்கும் மொழிகளில் முதன்மையானதும்கூட. தென்னிந்திய மொழிகள் தோன்ற மூலமொழியாகவும் தமிழ், இருந்துள்ளது. இதனால்தான் தமிழை, உயர்தனிச் செம்மொழி என அழைக்கிறோம். இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்கள் பலரும் தேவையின் பொருட்டு தமிழைக் கற்றாலும் அதன் சிறப்பா..
₹114 ₹120
இலையுதிர்கால மஞ்சள்
-5 %
ஆங்கில இலக்கியத்தின் மிகச் சிறந்த அங்கதப் படைப்புகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது "Crome Yellow -இலையுதிர்கால மஞ்சள்''. 'க்ரோம்' என்ற பண்ணை வீட்டில் விடுமுறைக்காகக் கூடும் விசித்திரமான கதாபாத்திரங்கள் ஓவியர்கள், எழுத்தாளர்கள், தத்துவவாதிகள் தங்களின் கலை, காதல், வாழ்க்கை குறித்த அறிவார்ந்த விவாதங்களி..
₹333 ₹350
Showing 97 to 108 of 615 (52 Pages)