Menu
Your Cart

Special Offers

குறியியல் - ஓர் அறிமுகம்
-5 %
மனிதனை விலங்குகளிடமிருந்து பிரிப்பது மொழி. மொழிக்கு முந்தைய நிலையில் சமிக்ஞையே மொழியாக இருந்தது. பிற்காலத்தில் வாய்மொழி, எழுத்து மொழி எனப் பரிணாமம் அடைந்தது. இந்த மொழிகள் பிறருக்குத் தகவல்களை வழங்குகின்ற ஊடகங்களாகச் செயல்படுகின்றன. குறியியல் என்பது ஏதோ ஒன்றை ‘குறிப்பதற்காக வரும்’ எல்லாவற்றைப் பற்ற..
₹523 ₹550
குறுகிய வழி
-5 % Available
இந்நாவல் வெறும் 150 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ள 1947 ல் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கதை ஜெரோம், அலிஸ்ஸா என இருவரிடையேயான நிறைவேறாத காதலை பூரணமான நேசத்தை, காதலுணர்வு பொங்கப்பேசுகிறது. ஜெரோம் தானே கதையைக்கூறுகிறான். சில இடங்கள் மிகக் கடுமையான உளவெழுச்சியை வாசிப்பவனிடம் ஏற்படுத்தி நிலைகுலைய..
₹147 ₹155
குறுக்கீடு செய்யும் ரவிக்குமாரின் எழுத்துகள்
-5 % Available
ரவிக்குமார் பல்வேறு துறைகளில் பன்முகமாக இயங்கக் கூடியவர். அரசியல்வாதியாக, பத்திரிக்கைவாதியாக, பதிப்பாளராக, சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம் என்று ஒரு படைப்பாளியாக, இயங்கக்கூடிய ஆளுமைமிக்கவர். இவை எல்லாவற்றையும்விட அவருடைய செயல்பாட்டில் என்னைப் பெரிதும் கவர்ந்தது ஒரு அறிவுஜீவியாக தமிழ்ச் சூழலில்..
₹95 ₹100
குறுக்கு மறுக்கு
-4 %
குறுக்கு மறுக்குஇணைய எழுத்தாளர் என்கிற முத்திரையைத் தாண்டி வெகுஜனப் பத்திரிகைகளில் பலர் இப்பொழுது சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். இத்தனை எழுத்துத் திறமைகளை வைத்துக் கொண்டு இவர்கள் எங்கே இவ்வளவு நாள் பதுங்கி இருந்தார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. சிவக்குமார் அசோகனின் படைப்புகளில் சின்..
₹67 ₹70
குறுக்கு வெட்டாய் ஓர் இறகு
-5 %
கடைவீதியில் பார்த்த ஒருவரின் முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமா என்று புருவத்தை சொறிந்தவாறே யோசித்த அனுபவத்தை நாம் எல்லோரும் எப்போதாவது கடந்துவந்திருப்போம். இதுபோன்ற பரிச்சயமற்ற சாயல்களை, சாயல்கள் என்ற தலைப்பில் மூன்று கவிதைகளை வேறு வேறு கோணத்தில் தொகுத்திருக்கிறேன். இன்னும் ஐந்து தொகுக்கக்கூடிய அள..
₹114 ₹120
குறுக்குத்துறை ரகசியங்கள்
-5 % Out of Print
குறுக்குத்துறை ரகசியங்கள்இந்த ஊரில் ஓடும் ஆற்றுக்கு ஆயிரமாயிரங் காலத்து வரலாறு இருக்கிறது. நான்கு ரத வீதிகளில் ஓடும் நெல்லையப்பர் காந்திமதி தேருக்கு ஐநூற்றாண்டு கால கம்பீரம் இருக்கிறது. அம்மன் சன்னதித் தெருவில் இருக்கும் இந்த வீட்டின் திண்ணைக்கு நூற்றாண்டு கால ரகசியம் இருக்கிறது. மனித மனத்தின் வரலாற..
₹94 ₹99
குறுக்குத்துறை ரகசியங்கள்
-5 % Out Of Stock
குறுக்குத்துறை ரகசியங்கள்கேரளத்தில் நாவலும், நாடகமும் கலந்த ஒரு இலக்கிய வடிவத்தை படைப்பாளிகள் சோதித்தார்கள். அது இதில் சாத்தியமாகியிருக்கிறது. குறிப்பிட்ட பாத்திரங்களை வைத்துக் கொண்டு மக்கள் மொழியிலேயே மக்களைப் பற்றி சொல்கிறீர்கள். இதுதான் சரி, விசயத்தைச் சொல்லும்போது வடிவம் தானாகவே அமைந்துவிடுகிறது..
₹95 ₹100
குறுக்குத்துறை ரகசியங்கள்  (2 பாகங்கள்)
-5 % Available
இந்த ஊரில் ஓடும் ஆற்றுக்கு ஆயிரமாயிரங்காலத்து வரலாறு இருக்கிறது. நான்கு ரத வீதிகளில் ஓடும் நெல்லையப்பர்- காந்திமதி தேருக்கு ஐநூற்றாண்டு கால கம்பீரம் இருக்கிறது. அம்மன் சன்னதி தெருவில் இருக்கும் இந்த வீட்டின் திண்ணைக்கு நூற்றாண்டுகால ரகசியம் இருக்கிறது. மனித மனத்தின் வரலாறு எத்தனை காலத்தையது? யாருக்க..
₹214 ₹225
குறுக்குவெட்டுகள் குறுக்குவெட்டுகள்
-5 % Out Of Stock
குறுக்குவெட்டுகள் இயல் இசை நாடகம், ஆடிய ஆட்டமென்ன, சில நூல்கள் என மூன்று பகுதிகள் கொண்டவை. எல்லாமே வாழ்க்கை பற்றியவை. -அசோகமித்திரன்..
₹143 ₹150
குறுங்...
-5 %
ஹலோ, நலம்தானே! குறுங்… என்னும் இந்த நூல் டீன் வயதினருக்கான குட்டிக் குட்டி கட்டுரைகள். பலவித பார்வைகளையும் சில உந்துதல்களையும் உங்களுக்குக் கொடுக்கும். “சின்னச் சின்ன மாற்றங்கள்” எனும் தலைப்பில் இந்து தமிழ் திசையின் இதழான வெற்றிக்கொடியில் வெளிவந்த கட்டுரைகள். தமிழகம் முழுக்க இளையோர்களால் பரவலாக வாசி..
₹90 ₹95
Showing 11437 to 11448 of 27950 (2330 Pages)