Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கடலோர மக்களின் வாழ்வைப் பல்வேறு பரிணாமங்களுடனும் காலப்போக்கில் அவர்கள் அடைந்துவரும் மாற்றங்களுடனும் கலாபூர்வமாகப் பதிவுசெய்துவருபவர் ஜோ டி குருஸ். ‘ஆழிசூழ் உலகு’, ‘கொற்கை’ ஆகிய நாவல்களைத் தொடர்ந்து அவர் எழுதிய மூன்றாவது நாவல் ‘அஸ்தினாபுரம்’.
கடலோரத்தில் பிறந்த ஒருவன் கப்பல் சரக்குப் போக்குவரத்துத் ..
₹494 ₹520
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்தியாவில் பேசப்படும் மொழிகள் வேகமாகக் குறைந்து வருவது நிச்சயமாக ஆரோக்கியமான மாற்றம் அல்ல. பிரதேச மொழிகளைப் பேசிக் கொண்டிருந்த மக்களை, ஹிந்தி மொழியைக் கற்க வைத்து அதிலேயே சிந்திக்க வைப்பதன் வழியாக அவர்களது மரபார்ந்த செய்திகளை மறக்கச் செய்துவிடுகிறோம். கடந்த காலத்தைக் குறித்த செய்திகள், ஒவ்வொரு நில..
₹190 ₹200
Publisher: கலப்பை பதிப்பகம்
பாலியல் உணர்ச்சியூட்டும் தமாஷா நடனம் ஆடும் குலாத்திப் பெண்கள் குலத்தில் பிறந்த கிஷோர் சாந்தாபாய் காலே பெரிய டாக்டர் ஆனார். அவர் படிப்பதற்காகப் பட்டபாடுகள், குலம் குறித்துக் குத்திக் காட்டும் இழிநிலை, மனம் இடிந்து நொறுங்கிய நிலையிலும் எதிர் நீச்சல் போட்ட வாழ்க்கை வரலாறுதான் இந்த நூல்.
குலாத்தி (தந்..
₹285 ₹300
Publisher: எதிர் வெளியீடு
புலிட்சர் விருது வென்ற நாவல்
"அபாரமான படைப்பு... வியத்தகு சாதனை... அமெரிக்க இலக்கியத்தை இந்நாவலைத் தவிர்த்துவிட்டு என்னால் கற்பனை கூட செய்யவியலாது. - ஜான் லென்னார்ட், லாஸ் ஏஜ்ஜெல்ஸ் டைம்ஸ்
நோபல் பரிசு வென்ற டோனி மாரிசனின் புலிட்சர் விருது பெற்ற ஆகச்சிறந்த நாவலான ‘பிலவட்‘ (BELOVED) முதன்முதலாக 1987இ..
₹569 ₹599
Publisher: கலப்பை பதிப்பகம்
ஜூதான் (எச்சில்)ஒரு தலித் சுயசரிதை நூலாகும்.
ஓம்பிரகாஷ் வால்மீகி எழுதிய இந்த நூல், இந்தி தலித் இலக்கியத்தில் ஒரு மைல்கல் ஆகும்.
சுஹ்ரா எனப்படும் வட இந்திய தலித் வகுப்பில் பிறந்த ஓம்பிரகாஷ் வால்மீகி
தனது வாழ்க்கை வரலாற்றின் ஊடாக தலித் மக்களின் பண்பாட்டையும் வறுமையையும் அடக்குமுறைகளையும் போராட்டங்..
₹285 ₹300
Publisher: எதிர் வெளியீடு
மாபெரும் சிறை
மாபெரும் மயானம்
மாபெரும் மருத்துவமனை
மூன்றும் ஒருங்கே அமைந்த நிலத்தின் கதைகள்
தேச ஆக்கிரமிப்பு, மனை - வீடு - வேளாண்மை நிலம் - கால்நடைகள் - மரங்கள் அபகரிப்பு, புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்தல், இஸ்ரேல் இராணுவத்தின் பயங்கரவாதத் தாக்குதல், மரணம், போதிய மருத்துவ வசதி கிடைக்காத துயரம், பட்டின..
₹190 ₹200
Publisher: நடுகல் பதிப்பகம்
இந்தியா முழுவதும் பதினெட்டு மாநிலங்களில், 16 ஆயிரம் கிலோ மீட்டர்களை 116 நாள்களில் சுற்றிய பயண அனுபவமே இந்நூல். தனிப்பயணியாக பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து இந்தியாவின் பன்மைத்துவத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு இப்பயணம் நிகழ்த்தப்பட்டது. இந்தியாவின் மிக நீண்ட தொலைவு பயணிக்கும் விவேக் எக்ஸ்பிரஸில் கன்னிய..
₹238 ₹250
Publisher: எதிர் வெளியீடு
நவீன பெண்ணியம், பாலினச் சமத்துவம் பற்றி சிமாமந்தா எங்கோஸி அடிச்சி அளித்துள்ள செறிவான கட்டுரை.
மாறுதலடைந்த ஒரு உலகம் பற்றிக் கனவு காணவும் திட்டமிடவும் நாம் தொடங்கிவிட்டோமா எனக் கேட்க விரும்புகிறேன். நன்மை நிறைந்த உலகம். தங்களுக்குத் தாங்களே மிக உண்மையாக இருக்கக்கூடிய மகிழ்ச்சி நிறைந்த ஆண்களையும் பெண்..
₹95 ₹100
Publisher: பதிகம் பதிப்பகம்
'பராசக்தி'யைத் தயாரிக்க ஈராண்டு செலவானது என்கிறார் சிவாஜி. படம் வெளியாகி, 72 வருடங்கள் மறைந்துவிட்டன.
'ஒருவர் தன் நூறாவது படத்தில் நடிக்கிறபோது கிடைக்கின்ற பர்ஃபெக்ஷனை, தன்னுடைய முதல் படமான 'பராசக்தி'யிலேயே கொடுத்தவர் சிவாஜி' எனக் கூறியிருந்தார் கமல். தமிழ்த்திரை வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் ..
₹1,378 ₹1,450
Publisher: எதிர் வெளியீடு
மனச்சிதைவு ஓர் உள்நோக்கிய, பின்நோக்கிய பயணம்.
இழந்ததை, தொலைத்ததை மீண்டும் பெற மனம் எடுத்துக்கொள்ளும் ஒரு பிரயத்தனம்.
- கோபிகிருஷ்ணன்..
₹143 ₹150