Menu
Your Cart

Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு

  எனது அரசியல் வாழ்க்கை
-5 %
எழுபத்தைந்து வயது நிரம்பும் தருணத்தில் தன் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்து சரத்பவார் இந்த வாழ்க்கை வரலாற்றை விருப்பு வெறுப்பின்றி முன் வைத்திருக்கிறார். “பொது வாழ்வில் இருப்பவர்களுக்குக் குறிப்பிட்ட வேலை, நேரம் என்று எதுவும் கிடையாது” என்ற அவருடைய கருத்துக்கு அவரே உதாரணமான வரலாறு இந்நூல். வ..
₹333 ₹350
  கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு
-5 %
இயற்கையின் கவிஞனாக விளங்கிய கலீல் ஜிப்ரானை அவருடைய உயிர் நண்பர் மிகையீல் நைமி ‘இரவின் கவிஞன், தனிமையின் கவிஞன் ஆன்மாவின் கவிஞன், கடலின் புயலின் கவிஞன்’ என்று பெருமைப்படுத்துவார். ‘மிர்தாதின் புத்தகம்’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய மிகையீல் நைமி அரபி மொழியில் எழுதிய ஜிப்ரானின் வரலாற்று நூல் இது. உயிர..
₹143 ₹150
 அமைதியின் அன்னை | Mother of Peace
-5 %
கொரியாவைச் சேர்ந்த ஹாக் ஜா ஹான் மூன் உலக அமைதிக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். மத, இன பகைமைகளை வேரறுத்து மனித நல்வாழ்வுக்காக வெவ்வேறு இனங்களுக்கிடையேயான திருமண உறவுகளை ஏற்படுத்தி வந்தவர். ஆப்ரிக்க வட அமெரிக்க நாடுகளின் பசி, பட்டினிக்குத் தீர்வு கண்டவர். சன்ஹாக் அமைதிப் பரிசு வழங்கும் அமைப..
₹475 ₹500
 ஜி.நாகராஜன்  - எழுத்தும் வாழ்வும்
-5 %
ஒரு சிறந்த மாணவனாக, நல்ல படிப்பாளியாக, கற்பித்தலில் தேர்ந்த ஓர் ஆசிரியராக, தீரமிக்க கட்சிப் பணியாளராக, கொள்கைப் பிடிப்பாளராக, திடகாத்திரமான கட்டுடல் கொண்ட ஆணாக, எழுத்தாளராக, படைப்பாளியாக, சிந்தனையாளராக, ஆங்கில மொழி வித்தகராக, அற்புதமான உரையாடல்காரராக, இரவு வாழ்க்கையில் வேட்கையோடு திளைப்பவராக, வாழ்வி..
₹114 ₹120
 ஜே.கிருஷ்ணமூர்த்தி  (அறிமுகமும் மொழிபெயர்ப்பும்)  ஜே.கிருஷ்ணமூர்த்தி  (அறிமுகமும் மொழிபெயர்ப்பும்)
-5 %
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையில், அறியாமையில், கற்பிதத்தில் வார்த்தெடுக்கப்பட்ட மரபணுக்களின் நீட்சியாக உருவாகிறார்கள். அறியாமைகளை நீக்கி வைத்துவிட்டுப் பார்க்கத் தெரிகிற மனங்களுக்கு அத்தனை பேரும் ஒன்றுதான். அவர்கள் எதிரில் இருக்கிறவர்களின் அறியாமைகளை உணர்ந்தவர்களாகிறார்கள். அவர்கள் அறியாமை..
₹124 ₹130
 வெளிச்சத்தின் சந்நிதி: அரவிந்த் கண் மருத்துவமனையின் கதை
-5 %
அகவிழி ஓவியர் மனோகர் தேவதாஸ் அய்யா முதற்புத்தகத்தை தொட்டு ஆசீர்வதித்து வெளியிடுகிறார். லட்சக்கணக்கான மக்களுக்குப் பார்வை வழங்கிவரும் அரவிந்த் கண்மருத்துவமனை எனும் சமகால சேவைத்தொன்மத்தின் வரலாற்றை சொல்லும் குறுநூல் இது...
₹38 ₹40
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
-5 % Out Of Stock
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவை அடுத்துள்ள பாம்புப் பண்ணையைப் பற்றி அறிபாதவர்கள் சொற்பமாகவே இருப்பார்கள். இதையும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள புகழ்பெற்ற சென்னை முதலைப் பண்ணையையும் நிறுவியவர் ரோமுலஸ் விட்டேகர். ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாறு என்று இந்த நூலைச் சொல்ல முடியாது. இயற்கை வரலாற்றுப் புத..
₹475 ₹500
(வாசிக்)  கலாம்
-5 %
இன்று முதல் நான்,20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன் எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள் எமது பேரக்குழந்தைகள் குடும்ப நூலகத்தை 2000 புத்தகங்களாக்குவார்கள் நான் எங்களுடைய நூலகத்தை வாழ்க்கை முழுமைக்குமான செல்வமாகவும் விலைமதிப்பற்ற சொத்தாகவும் கருதுகிறேன..
₹57 ₹60
Showing 1 to 12 of 770 (65 Pages)