New
-5 %
க.நா.சு. நேர்காணல்கள்
₹219
₹230
- Edition: 1
- Year: 2026
- ISBN: 978-93-340-0329-1
- Page: 172
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அழிசி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழில் நவீன இலக்கியத்தின் செல்திசையைத் தீர்மானித்த ஆளுமைகளில் ஒருவர் க. நா. சுப்ரமண்யம். ஐம்பதாண்டு எழுத்தியக்கத்தில் அவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகள் இலக்கியத்தின் அடிப்படைகளைக் கற்பிக்கும் அரிச்சுவடிகள். அவை முன்னோடிகளின் சாதனைகளை வியந்து போற்றியதோடு, புதியவர்களின் படைப்புகளையும் அடையாளம் கண்டு வரவேற்றன. இடையறாத இந்த எழுத்துச் செயல்பாட்டின் மூலம் இலக்கிய உலகில் அவர் நிகழ்த்தி வந்த உரையாடலின் நீட்சியாக இந்த நேர்காணல்களைக் கருதலாம்.
பதினைந்தாண்டுத் தேடலின் விளைவான இத்தொகுப்பு, க.நா.சு.வின் அகத்தை மேலும் நெருங்கிப் பார்க்கச் செய்கிறது. க.நா.சு. என்கிற ஆளுமையின் பரிமாணங்களைத் துலங்கச் செய்யும் செய்திகள், அவரைப் பற்றிச் சொல்லப்பட்டுவரும் சில கட்டுக்கதைகளையும் முடித்து வைக்கின்றன.
இந்நூலின் செம்மையில் பதிப்பாசிரியர் துரை. லட்சுமிபதியின் ஆழ்ந்த ஈடுபாட்டையும் பரந்த உழைப்பையும் ஒருங்கே காணலாம்.
| Book Details | |
| Book Title | க.நா.சு. நேர்காணல்கள் (Ka Na Su Nerkanalkal) |
| Author | க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam) |
| Editor | துரை.லட்சுமிபதி |
| ISBN | 978-93-340-0329-1 |
| Publisher | அழிசி பதிப்பகம் (Azhisi Pathippagam) |
| Pages | 172 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Interview | நேர்காணல், 2026 New Releases |