Menu
Your Cart

நேயர் விருப்பம்

நேயர் விருப்பம்
-5 %
நேயர் விருப்பம்
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

இந்நூலிற்கு கவிஞர் மீரா எழுதிய அணிந்துரையில் “ஆழக் கடலில் மூழ்கவும் அண்ட வெளியில் பறக்கவும ஒரு சிலர்க்கே முடியும். அந்த ஒரு சிலருள் ஒருவர் அப்துல் ரகுமான். அவர் மரபுக் கவிதையையும் புதுக்கவிதையையும் ஒரு சேரத் தம் ஆளுகைக்கு உட்படுத்தியவர். முதன் முதலில் மரபில் புதுக்கவிதையின் போக்கையும் நோக்கையும் புகுத்தி வெற்றி கண்டவர். தமிழ்க் கவிதையில் சோதனை முயற்சிகள் அபூர்வம். இவரோ தொடர்ந்து சோதனையும் சோதனையில் சாதனையும் செய்திருப்பவர். செவி இன்பத்துக்குரிய கவிதைகளைக் கூடச் செய் நேர்த்தித் திறத்தால் அழியாச் சித்திரங்களாக்கும் மந்திர சக்தி மிக்கது இவரது எழுதுகோல். கவியரங்கத்தை நோக்கி இவரது பாதம் பட்ட பிறகுதான் ஒரு ராஜபாட்டை உருவானது. இன்று பலரும் அதில் பவனிவருகிறார்கள்” என்று கூறுகிறார்.

Book Details
Book Title நேயர் விருப்பம் (Neyar viruppam)
Author கவிக்கோ அப்துல் ரகுமான் (Kavikko Apdhul Rakumaan)
ISBN 9789387854093
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Pages 80
Year 1978
Edition 13
Format Paperback
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha