Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
இடமும் இருப்பும்
-5 %
ஆளில்லாத வீடுகள், கண்டெடுக்கப்படும் செய்வினைத் தகடுகள், சுவர்களின் வளரும் அரக்க நிழல்கள், மறைக்கப்பட்ட நிர்வாண பொம்மைகள், தூங்காத நகரங்கள், அந்தரங்கத்தைக் கண்காணிக்கும் கண்கள், அழிவுச் செய்திகள், இறந்த முத்தங்கள் என நவீன வாழ்க்கையின் பிசுபிசுக்கும் இருளைத் தொட்டுப் பார்க்கின்றன மனுஷ்ய புத்திரனின் இக..
₹143 ₹150
இடைவெளிகளின் எதிரொலி
-5 %
அதீதமான உணர்வுகளின் குவியாலகவோ ஓங்கி ஒலிக்கும் இறுதி முடிவுகளைக் கொண்டதாகவோ இல்லாமலிருக்கிற சண்முகத்தின் கவிதைகள் எல்லா நாட்களையும் மலர்ச்சியுற்ற நாட்களாகவே பார்க்கின்றன. பொய்த்தலின் நீங்கா வசீகரம் இருப்பினும் எந்தப் பொய் மானையும் தேடி ஓடாமலிருப்பவை அவை...
₹209 ₹220
இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை
-5 %
தொடர்ந்த வாசிப்பின் மீதான கூர்ந்த அவதானிப்பைக் கொண்டு எழுத்தின் கூர் சீராகியிருப்பதான நம்பிக்கையை இத்தொகுப்பு தருகிறது. குழந்தைமையின் அடியாழத்தில் கசியும் ஈரத்தின் ஊற்றுக்காலத்தின் வெம்மையில் சிக்கித் தூர்ந்துபோவதையும், இத்தனைக்குப் பிறகும் இருக்கிறதுதானே வாழ்வெனும் மீட்சியின் உடைப்பையும் பெரும்பாலா..
₹152 ₹160
இதனால் சகலமானவர்களுக்கும்
-5 %
இதனால் சகலமானவர்களுக்கும் நன்மை சொல்ல வந்தேன். நல்ல நல்ல செய்திகள் நான் கொணர்ந்தேன். நானும் ஒருவகையில் குடுகுடுப்பைக்காரன்தான். ஆனால் எனது கையில் நான் எடுத்து வைத்திருப்பது குடுகுடுப்பை அல்ல; என் இருதயம். இதன் ஒலி - என் இதய ஒலி...
₹124 ₹130
இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்
-5 %
மனுஷ்ய புத்திரன் 2010 ல் எழுதிய 126 கவிதைகளின் தொகுப்பு இது. ஒரு கலாச்சாரத்தின் கூட்டு மனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கவிஞனின் சாத்தியங்கள் எந்த அளவுக்கு உக்கிரமானவை, எல்லையற்றவை என்பதற்கு சாட்சியமாக இந்தத் தொகுதி திகழ்கிறது. நவீன தமிழ்க் கவிதையில் இதுவரை எழுதப்படாத எண்ணற்ற உடல்களும் மனங்களும்..
₹333 ₹350
இதழாரம்
-5 % Available
சற்று நேரம் செத்துப்போகலாம்! வா? இந்த சலிப்பான வாழ்கையிலிருந்து...
₹190 ₹200
இதுவும்தான் அதுவும்தான்
-5 %
ஆரம்பநாளிலிருந்து எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு ‘தீராப்பகல்’ 2016இல் வெளிவந்தது. ஏழு வருடங்களுக்குப் பிறகு இந்தத் தொகுப்பு. முன்னொரு முறை, புனைகதை பகற்கனவு என்றும், கவிதையைக் கனவு என்றும் ஒப்பிட்டு எழுதினேன். உறக்கத்தின் மடியில் தன்னிலையை முழுக்க உதிர்த்த பிறகு நிகழ்கிற கனவே கவிதை. நிகழும்போ..
₹143 ₹150
இத்தாலியனாவது சுலபம் இத்தாலியனாவது சுலபம்
-5 % Available
பரந்த வாசிப்பில் கிடைத்த நவீனக் கவிதைகளின் வடிவம் மற்றும் உட்பொருள் பற்றிய கூடுதலான அனுபவம் சித்துராஜ் பொன்ராஜை ஒரு விளையாட்டுப் போலக் கவிதை எழுத வைத்திருக்கிறது. அது ஒரு கவித்துவத்தின் அழகியலின் மொழிப்பிரயோகித்தின் மிகப் புதிய பிரதேசங்களைக் கண்டடைகிறது. ​..
₹114 ₹120
இந்த முழு பிரபஞ்சத்தையும்விடச் சற்றே பெரியது
-5 %
பெசோவா அவர் கவிதைகளின் மூலம், பல தன்னிலைகளை நம் கண் முன்வைக்கிறார். அதை உள்வாங்கிய நாமோ எந்தப் பக்கமும் செல்லமுடியாமல் திகைத்து நிற்கிறோம். உளப் பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை ‘கவுன்டர் ட்ரான்ஸ்பரன்ஸ்’ (Counter Transference). இதை வாசகர் அனுபவம் என்றும் புரிந்து கொள்ளலாம். - ஜெயப்பிரகா..
₹190 ₹200
Showing 181 to 192 of 1390 (116 Pages)