Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
இந்தப் புவிக்கு உந்தன் பெயரிடுவேன்
-5 %
‘இந்தப் புவிக்கு உந்தன் பெயரிடுவேன்’, யதார்த்தமான காதல் கவிதைகள் இல்லை. நிலையின்மையை மையமாகக் கொண்டவையும் இல்லை. மிக அதிகமான காதலுடனோ அல்லது காதலின் போதாமையைச் சுட்டியோ எழுந்திருக்கின்றன. காதலித்தலின் களைப்பை உதறுவதற்குத் தலைப்பட்டிருக்கின்றன. சில சமயங்களில் மிகை காதல் உணர்வையும் கைகளில் நிறைந்து ..
₹105 ₹110
இந்திரன் கவிதைகள் 1982-2020
-5 % Available
"இந்திரன் கவிதைகள் தமிழுக்குப் புதிய பரிமாண விஸ்தீரணம்" - சுஜாதா (கணையாழி)..
₹618 ₹650
இனி ஒரு விதி செய்வோம்
-5 %
மரங்களையும் சுவர்களையும் தளங்களையும் ஓடிவிளையாடிக் கொஞ்சித் தழுவிக்கொண்டிருந்த அணில்களையும், மண்ணில் ஊன்றிய ஒற்றைக் கால்களால் உறுதியாக நின்றபடி நாற்றிசையும் நாற்பது கைகளால் காற்றையும் வெளியையும் துழாவியபடி கொடுத்தபடியும் போதித்தபடியுமாய் நிற்கும் தென்னைகளையும் ‘பிள்ளைகள்’ என்று சொன்னவர்கள் நாம். உயி..
₹95 ₹100
இன்னொரு கேலிச் சித்திரம்
-5 %
புத்தரைப் போல நின்று பார்த்தேன். கூடவில்லை. புத்தரைப் போல அமர்ந்து பார்த்தேன். இயலவில்லை. சுலபம்தான் என்று புத்தரைப் போலச் சிரிக்க முயன்றேன். புத்தர்தான் சிரித்துக்கொண்டிருந்தார் என்னைப் பார்த்து இப்போதும்...
₹86 ₹90
இன்னொரு தேசிய கீதம்
-5 %
இன்னொரு தேசியகீதம் புத்தகத்தை பற்றி இந்நூலைப் படிக்க இலக்கிய உள்ளம் மட்டும் போதாது! படிக்கவும் உணரவும், ரசிக்கவும், சிந்திக்கவும் நெஞ்சு உரமும் வேண்டும். தமிழில் புதுமையினை விழைந்த பாரதியைப் படித்து உணர்ந்து போற்றும் இலக்கிய ராஜாக்கள் இனம்கண்டு மதிப்பீர்; மகிழ்வீர். கவிஞரின் கவிதைகளில் அமரகவி பாரதிய..
₹95 ₹100
இன்னொருமுறை சந்திக்க வரும்போது
-5 %
உலகடங்கிய நாட்கள் தோற்றுவித்த இரட்டை மன நிலையில் எழுதப்பட்டவை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள். வெறுமை கொடுத்த தோல்வியும் அதற்குப் பணியக் கூடாது என்ற வீறுமே கவிதையாக்கத்துக்குத் தூண்டுதல்களாக இருந்தன. மனிதர்கள் இவ்வளவு மகத்தானவர்களா என்ற பெருமிதமும் எத்தனை சல்லித்தனமானவர்கள் என்ற அருவருப்பும் இந்த நாட..
₹95 ₹100
இன்பாக்ஸ் பச்சை விளக்குகள் இன்னும் என்ன செய்துகொண்டிருக்கின்றன
-5 %
கொள்ளிவாய் பிசாசுகளின் கண்களாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் இந்த இன்பாக்ஸ் பச்சை விளக்குகள் நம் காலத்தின் அந்தரங்கங்களின் விழிகள் போலிருக்கின்றன. காமத்தின் அனல் மூச்சிலும் தனிமையின் பெருமுச்சிலும் அந்தப் பச்சை விளக்குகள் நடுங்குகின்றன. அந்த விளக்குகளுக்குப் பின்னே மாய பிம்பங்கள் கூட்டியம் விலகியும் அலைபா..
₹304 ₹320
இப்படிக்கு உனது நான்
-5 %
‘இத்தொகுப்பின் அனைத்துக் கவிதைகளிலும், இயற்கையின் அழகழகான அத்தனை காட்சிகளும் ஏதோ ஒரு வகையில் மிகச் சிறப்பாக இடம் பெற்று அவற்றைப் படிக்கிற நம்மைப் பெருமளவில் நெகிழ்த்தி விடுகின்றன. தனது இணையின் நினைவுகளோடு சேர்த்து இயற்கையைக் கலந்து கொடுத்து இருக்கின்ற இந்தப் பாங்கு சங்க இலக்கியத்தின் உயர்தரத்தில் ஆன..
₹124 ₹130
இப்படிக்கு, உனது நான்... - கடிதக் கவிதைகள்
-5 %
‘இத்தொகுப்பின் அனைத்துக் கவிதைகளிலும், இயற்கையின் அழகழகான அத்தனை காட்சிகளும் ஏதோ ஒரு வகையில் மிகச் சிறப்பாக இடம் பெற்று அவற்றைப் படிக்கிற நம்மைப் பெருமளவில் நெகிழ்த்தி விடுகின்றன. தனது இணையின் நினைவுகளோடு சேர்த்து இயற்கையைக் கலந்து கொடுத்து இருக்கின்ற இந்தப் பாங்கு சங்க இலக்கியத்தின் உயர்தரத்தில் ..
₹124 ₹130
Showing 193 to 204 of 1390 (116 Pages)