Menu
Your Cart

கீழ்ப்படிய மறுக்கும் சொற்கள்

கீழ்ப்படிய மறுக்கும் சொற்கள்
-5 %
கீழ்ப்படிய மறுக்கும் சொற்கள்
கரிகாலன் (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கட்டுரைத் தொகுப்பில் வரும் ஒரு கட்டுரையின் இறுதிப் பத்திகள் இப்படி முடிகின்றன. பத்தாயிரத்தில் தமிழ்க்கவிதைகள் இங்கு கவிதை விமர்சகர் இடம் காலியாக இருப்பதால் சக கவியே அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளவேண்டிய சூழலும் உள்ளது. மிக ஆரோக்கியமான செயதி என்னவென்றால் இன்றைய இளம் கவிஞர்களிடம் காணப்படும் அரசியல் விழிப்புணர்வு போற்றத்தகுந்தது. கடந்த ஆண்டில் அவர்கள் ஓர் இயக்கமாக இணைந்து ஈழ விடியலுக்காக போராடியது தமிழ்ச் சூழலில் மிகுந்த நம்பிக்கையையும் வரவேற்பையும் பெற்றது. ஆதிக்க சாதியினரிடமிருந்த கவிதைக் கலை சமூக அரசியல் மாற்றத்தால் பிற்படுத்தப்பட்டோரிடம், சிறுபான்மையோரிடம், தலித்துக்களிடம், பெண்களிடம் வந்த நிலை இன்னும் மேன்மையடைந்து புத்தாயிரத்தில் உதிரிகளிடம் கவிதை வசப்பட்டிருக்கிறது. திருநங்கைகளிடம், வேசிகளிடம், திருடர்களிடம் இன்னும் குற்றச்செயல் புரிபவர்களிடம் கூட கவிதை நெருங்கும் காலம் கனிகிறது. புத்தாயிரத்தின் வரும் ஆண்டுகள் அதை சாத்தியமாக்கி நம் வாழ்க்கையின் இருள் பகுதிகளை வெளிக்கொண்டு வரும் அப்போது மானுடம் மேலும் ஓளி பெறக்கூடும்.
Book Details
Book Title கீழ்ப்படிய மறுக்கும் சொற்கள் (keezhpadiya-marukkum-sorkal)
Author கரிகாலன் (Karikaalan)
Publisher வேரல் புக்ஸ் (veral books)
Published On Mar 2022
Year 2022
Edition 01
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Criticism | விமர்சனம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

விடுதலைப் புலிகளும் சமாதான முயற்சிகளும்சிறுபான்மை இன மக்களை அடக்குமுறைக்கு ஆளாக்கும் பொழுது, பிரிவினைக்கு இடமளிக்கும் விதிவிலக்காக, ஓர் அரசு தனது பிரதேச ஒருமைப்பாட்டு உரிமையை இழக்கிறது.                                                                                                                   ..
₹285 ₹300
தாமரை மழை..
₹143 ₹150
மனசுல என்ன இருக்கு..
₹95 ₹100
நமது காலத்தின் வெய்யிலுக்கும் நியான் ஒளிக்கும் வித்தியாசமில்லை. நமது கருவுக்கு உறவு வேண்டியதில்லை. குரோமசோம்கள் போதும். நமது நிலா கணினித் திரையில் மிதக்கிறது. நமது அதி உன்னத காதல் கவிதைகள் 100 லைக்குகள் வாங்கி மற்க்கப்பட்டு விடுகின்றன. நமது வாள்கள் பைனரி மொழியில் செய்யப்படுகின்றன. இங்கு காதலர்கள் கா..
₹76 ₹80