Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

குழந்தைகளுக்கான முதலுதவி
-5 % Out Of Stock
திருமணம் ஆனவர்களின் முதல் கனவு, குழந்தை. அந்தக் குழந்தையை எந்த நோய்களும் பாதிக்காமல் நல்லபடியாக, ஆரோக்கியமான குழந்தையாக வளர்த்து ஆளாக்குவது அடுத்தகட்டம். அதுவும், பிறந்தது முதல் ஐந்து வயது வரையிலான காலகட்டம், மிகவும் முக்கியமானது. ஏனெனில், அந்த வயதுக்குள்தான் குழந்தை புரண்டு, தவழ்ந்து, உட்கார்ந்து..
₹114 ₹120
குழந்தைகள் சைக்காலஜி
-5 % Out Of Stock
சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான்நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களைமகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்திவசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்கஎன்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? ..
₹162 ₹170
குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்
-5 %
வாட் டிட் யு ஆஸ்க் அட் ஸ்கூல் டுடே? நூலின் நேர்த்தியான தமிழாக்கம் இந்த நூல். கல்வித் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற கமலாவின் பார்வையில் இந்தியக் கல்வி முறையில் உள்ள குறைபாடுகள் வெளிப்படுகின்றன. அதோடு அவை எவ்வாறெல்லாம் சீர் செய்யப் படலாம் என்பதற்கான அணுகுமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நம் குழந்தைகள்..
₹333 ₹350
குழந்தைப் பேறு: பிரச்னைகள் தீர்வுகள்
-5 %
கணவன் - மனைவி இருவரின் சந்தோஷமான வாழ்க்கையின் முதல் படி, அவர்கள் ஒரு குழந்தைக்குப் பெற்றோர் ஆவதுதான். ஆனால், பெரும்பாலான தம்பதிகள், அந்த முதல் படியில் கால் வைக்க முடியாத நிலையில் உள்ளனர். இதற்கு, உடல் மற்றும் மன ரீதியான காரணங்கள் ஏராளம். இந்தப் புத்தகத்தில், ஆண் - பெண் இருவரின் 1. இனப்பெருக்க உறுப்ப..
₹238 ₹250
குஷி-100
-5 % Out Of Stock
பளிச்சென்று ஃபவுண்டன் போல் இருபத்து நான்கு மணி நேரமும் இருக்க முடியுமா? முடியும். உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் நூறு டிப்ஸ்கள் அடங்கிய பூங்கொத்து இதோ! கைநிறையப் பணம். கடற்கரையோரம் ஒரு பங்களா. கணிசமான பேங்க் பாலன்ஸ். நினைத்த மாத்திரத்தில் எதை வேண்டுமானாலும் நடத்திக்காட்டும் தி..
₹76 ₹80
கூவம்-அடையாறு-பக்கிங்காம்:சென்னையின் நீர்வழித்தடைங்கள்
-5 %
கூவம்-அடையாறு-பக்கிங்காம்:சென்னையின் நீர்வழித்தடைங்கள் - கோ.செங்குட்டுவன் :"சென்னையின் நீர்வழித்தடங்களைச் சுருக்கமாகவாவது தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் நம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முதன்மையான காரணம் நவம்பர் 2015ல் பெய்த பெருமழையும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும்தான்.        ..
₹162 ₹170
கேங்டாக்கில் வந்த கஷ்டம்
-5 % Out Of Stock
உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட மேதை சத்யஜித் ரேவை ஓர் எழுத்தாளராகத் தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகப்படுத்துகிறது. கலைப்பட இயக்குநராக நாமறிந்த ரேயின் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பரிமாணம். இதில் துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து, பல புதிய சாத்தியங்களை உருவாக்குகிறார் சத்யஜித் ர..
₹57 ₹60
கேஜிபி: அடி அல்லது அழி
-5 % Out Of Stock
கேஜிபி - சோவியத் யூனியனின் தனிப்பட்ட உளவு அமைப்பு மட்டுமல்ல இது. உலகஉருண்டையிலுள்ள அத்தனை தேசங்களிலும் ஊடுருவி, அத்தனை தேசங்களின் ரகசியங்களையும் பிரதி எடுத்து, மிக கவனமாகப் பாதுகாத்து, காய்கள் நகர்த்திய மாபெரும் உளவு சாம்ராயூஜியம். கேஜிபியின் உளவாளிகள் எங்கும் இருந்தனர், எதிலும் இருந்தனர். அணுகுண்டு..
₹200 ₹210
கேண்டீட்
-5 %
ஒரு பக்கம் போர். தேசங்களுக்கு இடையிலும் மக்களுக்கு இடையிலும். மனிதத்தையும் அமைதியையும் வளர்க்கவேண்டிய கிறிஸ்தவ பாதிரிகள் பிளவுகளை மட்டுமே ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள். மக்கள் எதைச் சிந்திக்க வேண்டும், எதைச் சிந்திக்கக்கூடாது என்பதை அன்றைய தேவாலயங்கள் தீர்மானித்தன. இந்த சீரழிந்த 18-ம் நூற்றாண்டு சமூ..
₹95 ₹100
Showing 445 to 456 of 1166 (98 Pages)