Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள்
-5 %
சர்க்கரை நோய் எப்படி உருவாகிறது? அதன் அறிகுறிகள் என்னென்ன? சர்க்கரை நோயால் என்னென்ன செக்ஸ் பிரச்னைகள் ஏற்படும்? இந்த நோய்க்கும் விறைப்பின்மைக்கும் தொடர்பு உண்டா? உடலுறவுக் குறைபாடுகளை சர்க்கரை நோய் எவ்வாறு ஏற்படுத்துகிறது? - இப்படி, சர்க்கரை நோய்க்கும், செக்ஸ் பிரச்னை-களுக்கு-மான தொடர்பு பற்ற..
₹119 ₹125
சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி?
-5 %
எந்த வயதினருக்கு நீரிழிவு ஏற்படும்? நீரிழிவு இருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி? அறிகுறிகள் இல்லாமலேயே நீரிழிவு ஏற்பட்டிருக்குமா? நீரிழிவினால் ஆண்மை பாதிக்குமா? நீரிழிவு வருவதைத் தள்ளிப்போடுவது எப்படி? கட்டுப்படாத நீரிழிவால் வரும் அபாயங்கள் யாவை? உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஏன் அவசியம்? - இப்படி ப..
₹166 ₹175
சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி
-5 % Out Of Stock
‘சார். எனக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது. அது ஏன் வந்தது? எப்படி வந்தது என்ற ஆராய்ச்சி எல்லாம் இப்போதைக்குத் தேவையில்லை. அதை எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது. அதற்கு வழி சொல்லுங்கள்’ என்று கேட்பவர்களுக்கான புத்தகம் இது. அந்த வகையில், சர்க்கரை நோய் ஏன் வருகிறது? யார் யாருக்கு சர்க்கரை நோய..
₹152 ₹160
சர்வம் ஸ்டாலின் மயம்
-5 %
உலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. சமகாலத்தில் வாழ்ந்த அத்தனை முக்கியத் தலைவர்களையும் ஸ்டாலின் ஒழித்துக் கட்டிய தாகவும் களையெடுப்பு எனும் பெயரில் தனது அரசியல் எதிரிகளை மொத்தமாக அழித்தொழித்ததாகவு ம் குற்றம் சும..
₹181 ₹190
சவாலே சமாளி
-5 % Out Of Stock
எத்தனை உயரம் ஏறினாலும் ஒரு சிறு சறுக்கல் நம்மை அடியோடு கீழே சாய்த்துவிடுகிறது. நமக்குத் தேவையெல்லாம் சவால்களை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளும் திறன். பாம்புகளை ஏணிகளாக மாற்றும் சாகசக் கலை. நெருக்கடிகளை எதிர்த்து நிற்கும் தில். தயாரா? யானை என்ன யானை? டைனோசருக்குக்கூட அடி சறுக்கியிருக்கிறது. சறுக்கியதா..
₹76 ₹80
சாட்சி மொழி: சில அரசியல் குறிப்புகள்
-5 % Out Of Stock
என்னை ஓர் அரசியல் தரப்பாக நிறுத்திக்கொள்ளலாகாது என்பதே என் எண்ணம். சாதாரண மக்களின் எண்ணங்களுக்கு நெருக்கமாகச் செல்பவனாக நிறுத்திக்கொள்ள முயல்கிறேன். அழகுணர்வும் நீதியுணர்வும் இலக்கியத்தின் இரு அடிப்படைகள். அந்நிலையில் நின்றபடி எதைச் சொல்லமுடியும் எனப் பார்க்கிறேன். ஆகவே என்னை ஒரு சாட்சி மட்டுமாக நிற..
₹304 ₹320
சாம்பலிலிருந்து பசுமைக்கு
-5 %
இன்றைய தேதியில் உலகம் முழுவதையும் கவ்விப் பிடித்திருக்கும் ஒரு மாபெரும் அபாயம் உண்டென்றால் அது சுற்றுச்சூழல் சீர்கேடுதான். மனிதகுலம் ஒன்றுசேர்ந்து தொடுக்கவேண்டிய ஒரே போர் இந்தச் சீர்கேட்டுக்கு எதிரான போர்தான். அந்தப் போரை முன்னெடுப்பதற்கான ஒரு வலிமையான ஆயுதம் இந்தப் படைப்பு.சுற்றுச்சூழலைக் காப்பாற்ற..
₹190 ₹200
சாம்ராட் அசோகர்
-5 %
அசோகர் குளம் வெட்டினார், மரம் நட்டார், பௌத்தத்தைப் பரப்பினார் போன்ற உதிரித் தகவல்கள் மட்டுமே நமது பாடப்புத்தகங்களில் கிடைக்கின்றன. அசோகரைப் பற்றிய ஒரு முழுமையான பிம்பத்தை இவை தருவதில்லை. உண்மையில், அசோகரின் ஆளுமை பிரமாண்டமானது. அசோகரின் வாழ்க்கையைத் தனித்தனி பாகங்களாகப் பிரித்து பிரமிக்க முடிய..
₹57 ₹60
சார்லி சாப்ளின் கதைகள்
-5 % Out Of Stock
உலகத் திரைப்பட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயமான சார்லி சாப்ளினின் வாழ்க்கை வரலாறு, முதல்முதலாகத் தமிழில் இப்போது வெளிவருகிறது. சாப்ளினின் சினிமா, திரைத்துறையில் இருப்போருக்குப் பாடமாக இருக்கலாம். ஆனால், அவரது வாழ்க்கை, வெற்றியடையத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞருக்குமே வேதம். சாப்ளினின் மறுபெயர் தன்னம்பிக்க..
₹114 ₹120
Showing 481 to 492 of 1159 (97 Pages)