Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை
-5 % Out Of Stock
"நான் தலையங்கம் படிப்பதற்காகவே வாங்குகிறேன்." "நான் தில்லானா மோகானாம்பாள் தொடர்கதைக்காக." "நாங்க வாங்கறது அதுல வர்ற பயணக் கட்டுரை, ஆன்மிக தகவலுக்காக." "நாங்களா.. பளிச்னு சொல்லணும்னா கோபுலுவுக்காக!" கடைசி பதிலுக்குச் சொந்தமானவரின் வாழ்க்கை அனுபவ நூல் இது. விகடனில் எல்லாமுமாக நிறைந்து விளங்கியவர் கோபு..
₹57 ₹60
கோமணம்(நாவல்)
-5 %
கோமணம்(நாவல்) - சுப்ரபாரதிமணியன் :சுப்ரபாரதிமணியன் 15 நாவல்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். பல முக்கியப் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். ‘கனவு’ என்ற சிற்றிதழை 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். கோமணாண்டி முருகனை தரிசிக்கச் செல்லும் பாத யாத்திரையில் பங்குகொள்ளும் சிலரின் அனு..
₹114 ₹120
கோமதியின் காதலன்
-5 % Out Of Stock
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். காதல். கொஞ்சம் போல் மோதல். பிறகு, டும் டும் டும். உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் இதுவரை வெளிவந்துள்ள காதல் கதைகளின் அடிப்படை இலக்கணம் இதுதான். கோமதியின் காதலனும் இந்த இலக்கணத்தை ஒட்டி எழுதப்பட்ட நாவல்தான். ஆனால்,இதற்கு ஈடாக இன்னொரு காதல் கதையைமுன்வைப்பது கடினம..
₹143 ₹150
கோழை சிங்கமும் பசித்த புலியும்
-5 % Out Of Stock
ஆங்கில எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவர் ஃப்ராங்க் பாம். ஓஸ் என்ற மாய உலகத்தை மையமாக வைத்து விதவிதமான கதைகள், நாவல்களை எழுதியிருக்கிறார். ஓஸ் உலகத்தில் விலங்குகள், தாவரங்கள், பொருள்கள் எல்லாமே பேசக் கூடியவை. கோழை சிங்கமும் பசித்த புலியும் (The Cowardly Lion and the Hunger Tiger), டோரதியை அடிம..
₹57 ₹60
சக்கரை நோய்  சமாளிப்பது எப்படி?
-5 %
எந்த வயதினருக்கு நீரிழிவு ஏற்படும்? நீரிழிவு இருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி? அறிகுறிகள் இல்லாமலேயே நீரிழிவு ஏற்பட்டிருக்குமா? நீரிழிவினால் ஆண்மை பாதிக்குமா? நீரிழிவு வருவதைத் தள்ளிப்போடுவது எப்படி? கட்டுப்படாத நீரிழிவால் வரும் அபாயங்கள் யாவை? உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஏன் அவசியம்? -இப..
₹190 ₹200
சங்க காலம்: தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு
-5 %
இனக்குழுக்களாகத் தோற்றம் பெற்ற தமிழினம் பண்பாடு, சமயம், பழக்கவழக்கங்கள், கலை, இலக்கியம், பொருளாதாரம், நிர்வாகம் என்று பல தளங்களில் தம்மைச் செழுமைப்படுத்திக் கொண்ட காலகட்டம் சங்க காலம். வரலாற்றின் மிக அடிப்படையான, மிக முக்கியமான காலகட்டமாக இருந்தபோதிலும் சங்க காலம் பற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே நம்..
₹314 ₹330
சஞ்சய் காந்தி
-5 %
நம்ப முடியாத வேகம். நடந்த நாடகங்களை அவற்றின் அப்போதைய பதைபதைப்புக்குச் சற்றும் பங்கமில்லாமல் மீள்பார்வை பார்க்கவைக்கிறது...
₹95 ₹100
சத்யஜித் ரே
-3 % Out Of Stock
உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட மேதை சத்தியஜித் ரேவை ஓர் எழுத்தாளராகத் தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகப்படுத்துகிறது. துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து பல புதிய சாத்தியங்களை உருவாக்கியவர் சத்யஜித் ரே. 1965 தொடங்கி 1992 வரை சத்யஜித் ரே எழுதிய கதைகள் பெங்காலியிலும் ஆங்கிலத்திலும்..
₹29 ₹30
சந்திரயான்
-5 %
நிலா ஓர் ஆச்சரியம்; அண்ட பிரம்மாண்டத்தின் ஒரு துளி; ஆதிகாலம் தொட்டு மனிதனை உறங்க விடாமல் செய்து வரும் பெருங்கனவு. அதில் முளைக்கும் கேள்விகளுக்கு விடை தேடத் தொடங்கினால், பதில்களுக்கு மாறாக மேலும் புதிய கேள்விகளே முளைக்கின்றன. பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய நிலவு ஆராய்ச்சி, ரஷ்ய, அமெரிக்க, ..
₹171 ₹180
Showing 469 to 480 of 1166 (98 Pages)