
New
-5 %
மொழி அரசியல்
ஜெகாதா (ஆசிரியர்)
₹152
₹160
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9789366663012
- Page: 120
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சுலபத் தவணையில் சிங்காசனத்தில் அமரச்செய்யும் சில்லரைத் தனமான மொழி அரசியல் மோசடி இந்தியாவில் பல்லாண்டு காலமாகவே பல்லாக்கு ஏறிவருகிறது..!
தமிழ்நாட்டின் ஆளுமைமிக்க மொழி மற்றும் பண்பாடு அடிப்படையான வரலாறு. அதன் சமூக அரசியலுக்கு அடித்தளமாகவும் விளங்கி வருகிறது..
மொழியை அரணாகப்பயன்படுத்தினால் மரபு, பண்பாடு, இலக்கியச் செல்வம் மிகும். அரசியலாக தீப்பந்தம் ஏந்தி நிற்கும் போது, வர்ணஜால வான வேடிக்கையே மிகும்.
அமிழ்த மொழி நந்தவனத்தின் நறுமணமும் தென்றலும் அடையாளம் இழந்து தீப்பற்றி எரியச் செய்யும் வன்மம் தினந்தோறும் நடைபெறுகிறது..!
Book Details | |
Book Title | மொழி அரசியல் (mozhi arasiyal) |
Author | ஜெகாதா (Jekaadhaa) |
ISBN | 9789366663012 |
Publisher | சத்யா எண்டர்பிரைசஸ் (Sathya Enterprises) |
Pages | 120 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, 2025 New Arrivals |