Publisher: நீலம் பதிப்பகம்
"இயல்பாய் கிடைக்க வேண்டியதை எல்லாம் போராடிப் பெற வேண்டியிருப்பதைத் தன் வாழ்வனுபவங்களிலிருந்து பொதுச் சமூகத்தையும் முற்போக்குச் சமூகத்தையும் சமரசமின்றி கேள்விக்குட்படுத்துகிறார் ஸர்மிளா ஸெய்யித்"..
₹285 ₹300
Publisher: நீலம் பதிப்பகம்
தம்மை ஒதுக்கி வைத்ததால் பின்னமாகிக் கிடக்கும் இச்சமூகத்தை முழுமைப்படுத்த இயன்ற வழியிலெல்லாம் இயங்குகிறார்கள். அதியன் ஆதிரை கவிதையில் இயங்குகிறார் - ஆதவன் தீட்சண்யா..
₹143 ₹150
Publisher: நீலம் பதிப்பகம்
அறங்கள் எல்லாம் ஆதிக்கத்திலுள்ள சக்திகளின் பச்சையான நலன்களை நிலைக்கச் செய்பவை. அவை எப்போதும் ஒடுக்குமுறைக்கான கருத்தியல் கருவிகளாகவே செயல்பட்டு வந்துள்ளன.
எந்த அளவுக்கு வில் வளைந்து கொடுக்கிறதோ அந்த அளவுக்கு விசையாக அம்பு வெகுதூரம் வரை பாயும். அறமும் அப்படித்தான்...
₹333 ₹350
Publisher: நீலம் பதிப்பகம்
குற்றவுணர்வு, அது ஏற்படுத்தும் மனவாதை, அதிலிருந்து தன்னைத்தானே மீட்டுக்கொள்ளும் எத்தனிப்பு, சுற்றத்தார் ஏற்படுத்தும் தாக்கம், காதல் யாவற்றையும் நேரியல்பு அற்ற சொல்லாடலில் எளிமையாய் புனைந்திருக்கிறார் நிர்மல்...
₹190 ₹200