Menu
Your Cart

2022 Release

மலைபூத்தபோது
-5 %
இவை கவிதையின் விளிம்பில் நின்றிருக்கும் கதைகள். கவிதைக்குரிய சொல்லி முடிக்காத தன்மை, உருவாகாத உணர்வுகளாக நின்றிருக்கும் தன்மை, சொல்லாட்சிகள் வழியாக மட்டுமே தொடர்புறுத்தும் தன்மை ஆகியவை கொண்டவை இக்கதைகள். அவ்வகையில் தமிழில் புதுமைப்பித்தனில் இருந்து தொடங்கும் ஒரு நுண்ணிய மரபில் இணைபவை. ஆகவே உணர்வெழு..
₹190 ₹200
மலைமான் கொம்பு
-5 %
மௌனன் யாத்ரிகாவின் கவிதை உலகத்திற்குள் செல்ல ஓரளவேனும் சங்க இலக்கியப் பயிற்சி தேவை. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் பற்றியும்; கூற்று முறைகள், திணைத் துறைகள் குறித்தும் குறைந்தபட்ச அறிதல் வேண்டும். சமகால வாழ்க்கை மீது கொண்டிருக்கும் கசப்புகளை வெளிப்படுத்த மொழியின் வெவ்வேறு சாத்தியங்களை இக் கவ..
₹95 ₹100
மலையைச் சுமக்கலாம் மரணத்தை வெல்லலாம் அதிசயம் டீகோடட்!
-5 %
மது ஸ்ரீதரனின் முதல் புத்தகம் இது, அறிவியல் மற்றும் தத்துவம் தொடர்பான மிகவும் சிக்கலான கட்டுரைகளை எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுவது சாதாரண விஷயமல்ல. முதல் புத்தகம் என்றாலும். இதைச் சாத்தியமாக்கி இருக்கிறார் மது ஸ்ரீதரன். தொடர்ச்சியாகஃபேஸ்புக்கில் எழுதிவருவதால் இத்தன..
₹209 ₹220
மழலையர் கல்வி
-5 %
கற்றல் – என்பதை சுய – ஆர்வ தேடலாக எப்படி மாற்ற முடியும் என்பதை முழுமையாக தெரிந்து தெளிவார்கள் இதுநாள் வரை கட்டமைக்கப்பட்ட ‘பள்ளி’ எனும் பிம்பம் நொறுங்கிட குழந்தையின் கற்றல் பாதையின் நிஜமான நம் பணி என்ன என்பதை உணர்ந்து புத்துயிர் பெறுவார்கள்...
₹328 ₹345
மழைக்காடுகளின் மரணம்
-5 % Available
'மழைக்காடுகளின் மரணம்'. மேலும் இரு புதிய கட்டுரைகள் கூடுதலாக இணைக்கப்பட்டுப் புதுப்பொலிவுடன் வெளிவருகிறது...
₹38 ₹40
மழைக்கால இரவு
-5 %
இத்தொகுப்பில் அடங்கியுள்ள கதைகள் ஏற்படுத்தும் உணர்வலைகள் படிப்பவர் மனதில் ஒருவகைக் கலக்கத்தையும், வெறுமையையும் ஏற்படுத்துபனவாகவும் அமைந்துள்ளன எனலாம். காரணம், போர்ச் சூழலின் கொடூரங்கள், இழப்புகள், இரத்தச் சகதிகள், வாழ்விழந்து தவிக்கும் சாதாரண மக்களின் துடிப்பு என்பன, இந்த உலக வாழ்வு எவ்வளவு சுதந்திர..
₹95 ₹100
மாக்ஸிம் கார்க்கியின் சுயசரிதை
-5 % Available
பழைய உலகையும் புதிய உலகையும் தழுவி நிற்கும் வில்வளைவு போன்றவர் நீர். அந்த வளைவை பாராட்டுகிறேன். பயணம் செய்யும் நெடுவழியில் அவ்வளைவு ஆளுமை செலுத்துகிறது. நமக்குப் பின் வழிவழி திரண்டு வரும் மக்கள் பல்லாண்டுகள் அவ்வளைவை பார்த்துவிட்டுத்தான் கடந்து நடக்க வேண்டியிருக்கும். -- ரோமன் ரோலண்ட்..
₹950 ₹1,000
Showing 1249 to 1260 of 1492 (125 Pages)